ஆஃபட் பாடல் வரிகள்:
ஆஃபட் இந்த பாடல் லிகர் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தனிஷ்க் பாக்சி இசை அமைத்து தீபக் ப்ளூ & ஹரிப்ரியா பாடியுள்ளார். சாகர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Aafat Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Aafat Paadal Lyrics in Tamil:
ஒரு மேக்னெட் கிரிப்பா என்ன மயக்குறியே
என்ன இழுக்குறியே வெச்சு நொறுக்குறியே
கிரீம் பிஸ்கட்டு போல ஒட்டி இருக்கிறியே
நல்லா மணக்குறியே ரொம்ப இனிக்கிறியே
ஓ அந்த மூணுக்கு என்ன
நீ கூட்டிட்டு போன
என் ஆக்ஸிஜன் ஆனியே
ஜவானி தேரே
ஆஃபட்
ஜவானி தேரே
ஆஃபட்
நான் உன் வத்திப்பெட்டிடா
நீ என் வத்தி குச்சிடா
என்ன அங்க இங்க உரசி உரசி பத்த வையிடா
பாக்கு வெத்தல நானடா
மச்சான் பிச்சு போடுடா
என்ன நல்லா மடிச்சு நாக்க செவக்க
மென்னு தின்னுடா
ஓ என் க்யூட் பிரியாணி
ஃபுல் கொண்டடா வா நீ
என்னோட சிம்பொனி
ஜவானி தேரே
ஆஃபட்
ஜவானி தேரே
ஆஃபட்
Aafat Paadal Lyrics in English:
Oru Magnet Grip Ahh Enna Mayakkuriye
Ennai Izhukkuriye Vechu Norukkuriye
Cream Biscuttu Pola Otti Irukkiriye
Nalla Manakkuriye Romba Inikkiriye
Oh antha Moonukku Enna
Nee Kootittu Pona
En oxygen Aaniye
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Naan Un Vathipettida
Nee en Vaththi Kuchchida
Enna Anga Inga Urasi Urasi Paththa Vaiyida
Paakku Vethala Naanada
Machaan Pichu Poduda
Enna Nalla Madichu Naakka Sevakka
Mennu Thinnuda
Oh En Cute Biriyaani
Full Kondaada Vaa nee
Ennoda Symphony
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Aafat Paadal Lyrics Meaning in English:
A Magnet Grip Is What A Charm
What A Drag
Sticky Like A Cream Biscuit
Nice Manakuri Is Very Sweet
Oh What About That Three
You Went Together
My Oxygen Is Annie
Javani Tere
Afat
Javani Tere
Afat
I Am Your Wallet
You Are My Stick
What Is There?
Paku Vethala Nanada
Don’t Put Machan Pichu
What A Nice Folded Tongue
Don’t Eat Slowly
Oh My Cute Biryani
Come On, Come On
My Symphony
Javani Tere
Afat
Javani Tere
Afat
பாடகர்: தீபக் ப்ளூ & ஹரிப்ரியா
இசை: தனிஷ்க் பாக்சி
பாடல் வரிகள்: சாகர்