Uraiyum Theeyil Lyrics உறையும் தீயில் பாடல் வரிகள்

உறையும் தீயில் பாடல் வரிகள்:

உறையும் தீயில் இந்த பாடல் சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை விஷால் சந்திரசேகர் இசை அமைத்து யாசின் நிசார் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Uraiyum Theeyil Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Uraiyum Theeyil Paadal Lyrics in Tamil:

கடித்தத்தின் வேடத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும்

விழிகளை திறக்கும் உன்னாலே
உலகினை பார்க்கும் உன்னாலே
சிரித்திடும் சேய் போல ஆனேனே நானும் பெண்ணே உன்னாலே

உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே

பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா

முகத்தினை பார்க்காமல்
குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு
வாழ்வேன் போதை தீராமல்

உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே

Uraiyum Theeyil Paadal Lyrics in English:

Kadithathin Vedathil Idhayama
Mai Vaasam Pol Veesum Viralin Vaasam
Viruthaale Poo Pookum Imaiyama
Solyaavum Vinmeen Kuralil Pesam

Vizhigalai Thirakkum Unnale
Ulaginai Paarkum Unnale
Sirithidum Sei Pola Aanene Naanum Penne Unnale

Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu Uyirai Thoonda Vanthaaya
Vedikkum Porkalathil Venpura Vendranaaya Penne

Poonthottam Ondru Kaditham Theettuma
Neerodai Ellam Ezhuthuma
Penaavin Maiyaai Kadale Aaguma
Megangal Paadal Pozhiyuma

Mugathinai Paarkaamal
Kuralinai Ketkaamal
Piravigal Yezhezhu Unnodu
Vaazhven Podhai Theeramal

Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu Uyirai Thoonda Vanthaaya
Vedikkum Porkalathil Venpura Vendranaaya Penne

Uraiyum Theeyil Paadal Lyrics Meaning in English:

A Heart In The Guise Of A Bite
The Smell Of A Finger That Smells Like Ink
Is It The Moment When The Flower Blooms?
Solya Also Speaks With A Star Voice

You Are The One Who Opens The Eyes
You See The World
I Am A Man And A Woman Because Of You Like A Smiling Dog

Did You Come To Revive Life By Falling Like Rain On The Freezing Fire
On The Explosive Battlefield, White Dove Wins, Girl

Can A Garden Plant A Letter?
Does The Stream Write Everything?
Is The Ocean The Ink Of The Pen?
Will The Clouds Rain The Song?

Without Looking At The Face
Without Listening To The Voice
Seven Births Are With You
I Will Live Without Addiction

Did You Come To Revive Life By Falling Like Rain On The Freezing Fire
On The Explosive Battlefield, White Dove Wins, Girl

பாடகர் – யாசின் நிசார்
இசை – விஷால் சந்திரசேகர்
பாடல் வரிகள் – மதன் கார்க்கி

Leave a Comment