Abacca Darru Song Lyrics அபாக்கா டர்ரு பாடல் வரிகள்

அபாக்கா டர்ரு பாடல் வரிகள்:


அபாக்கா டர்ரு இந்த பாடல் மை டியர் பூதம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டி.இம்மான் இசை அமைத்து ஆதித்யா சுரேஷ், சஹானா பாடியுள்ளார். யுகபாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Abacca Darru Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Abacca Darru Paadal Lyrics in Tamil:

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட

இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்

யாரு யாரு
மோத யாரு
மோதினா தாருமாறு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

தம்பி போல கொஞ்சினாலும்
தப்பு தான்னு கெஞ்சினாலும்
ரொம்ப நாளு கோவக்காரன்
கும்ம போறேன்

லொள்ளுவாய பொத்தினாலும்
விட்டுடுன்னு கத்தினாலும்
வீங்க வீங்க ஒன்ன நானும்
மொத்த போறேன்

ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே
ஹீரோ நானடா
மாறி மாறி சீனு ஓட்டுவேன்
ஓரம் போங்கடா

காலம் வந்ததே
நேரம் வந்ததே
கவலையும் பறந்ததே
பறந்ததே ஃபாஸ்டா

பூமியே என்ன
கேட்டு சுத்துதே
நொடியுமே இனிக்குதே இனிக்குதே

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட

இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன்

யாரு யாரு
மோத யாரு
மோதினா தாருமாறு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

Abacca Darru Paadal Lyrics in English:

Abacca Darru Abacca Darru

Singam Naa Singila Paaya Poren
Seendinaale Thaangamaatta
Soorakaatha Pola Onna Thookki Veesi
Oodhinaale Thoongamaatta

Ipa Sorry Neeyum Kettaalle
Vida Maatten Maatten
Sanda Potta Unna Vaadaanu
Adi Poten Poten

Yaaru Yaaru
Modha Yaaru
Modhina Thaarumaaru

Abacca Darru Abacca Darru Abacca Darru

Thambi Pola Konjinaalun
Thappu Thaanu Kenjinaalum
Romba Naalu Kovakaaran
Kumma Poren

Lolluvaaya Pothinaalum
Vittudunnu Kaththinaalum
Veenga Veenga Onna Naanum
Moththa Poren

Over Nightil Obamavuke
Hero Naanada
Maari Maari Scene-u Ottuven
Oram Pongada

Kaalam Vanthadhe
Neram Vanthadhe
Kavalaiyum Paranthadhe
Paranthadhe Fastah

Boomiye Enna
Kettu Suthudhe
Nodiyume Inikudhe Inikudhe

Abacca Darru Abacca Darru Abacca Darru

Singam Naa Singila Paaya Poren
Seendinaale Thaangamaatta
Soorakaatha Pola Onna Thookki Veesi
Oodhinaale Thoongamaatta

Ipa Sorry Neeyum Kettaalle
Vida Maatten Maatten
Sanda Potta Unna Vaadaanu
Adi Poten Poten

Yaaru Yaaru
Modha Yaaru
Modhina Thaarumaaru

Abacca Darru Abacca Darru Abacca Darru

பாடியவர் – ஆதித்யா சுரேஷ், சஹானா
இசை – டி.இம்மான்
பாடலாசிரியர் – யுகபாரதி

Leave a Comment