Ammanu Solla Vandha Lyrics அம்மான்னு சொல்ல வந்த வரிகள்

அம்மான்னு சொல்ல வந்த பாடல் வரிகள்:

அம்மான்னு சொல்ல வந்த இந்த பாடல் அருவா சண்ட படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தரன் இசை அமைத்து கற்பகம் ஞானப் பிரகாசம் பாடியுள்ளார். ஆதிராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ammanu Solla Vandha Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ammanu Solla Vandha Paadal Lyrics in Tamil:

அம்மான்னு சொல்ல வந்த
அழகு குட்டிப்பையா
சும்மா நீ அழுதாலும்
உசுரு வலிக்கும்யா

தாலாட்ட வரம் தந்த
குட்டிச் சாமியடா
உன்னால் என் ஜென்மம்
ஒசந்து போகுமடா

தினம் ஒரு புதுக்கதை சொல்லும் உறவு
இது தான் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி பாக்கும் மனசு

முடிஞ்சா மறுபடி பிறப்பேன்
கருவறை சுமப்பேன்
உனக்கென துடிக்கத்தான்
என் இதயம் இருக்குதே

அம்மான்னு சொல்ல வந்த
அழகு குட்டிப்பையா
சும்மா நீ அழுதாலும்
உசுரு வலிக்கும்யா

தாலாட்ட வரம் தந்த
குட்டிச் சாமியடா
உன்னால் என் ஜென்மம்
ஒசந்து போகுமடா

Ammanu Solla Vandha Paadal Lyrics in English:

Ammaannu Solla Vantha
Azhagu Kutty Paiya
Summa Nee Azhuthaalum
Usuru Valikkumya

Thaalaatta Varam Thantha
Kutty Saamiyada
Unnaal En Jenmam
Osanthu Pogumada

Dhenam Oru Puthu Kathai Sollum Uravu
Ithu Thaan Nenjukkulla Unna Vachi Paakkum Manasu

Mudinja Marubadi Pirapen
Karuvarai Sumapen
Unakkena Thudikka Thaan
En Idhayam Irukkuthe

Ammaannu Solla Vantha
Azhagu Kutty Paiya
Summa Nee Azhuthaalum
Usuru Valikkumya

Thaalaatta Varam Thantha
Kutty Saamiyada
Unnaal En Jenmam
Osanthu Pogumada

Ammanu Solla Vandha Paadal Lyrics Meaning in English:

Came To Say Mom
Beautiful Little Girl
Just Drink
Usuru Hurts

Gifted With Swaying
Little Preacher
You Are My Birth
Don’t Get Carried Away

A New Story Every Day
A Telling Relationship
This Is The Chest
A Heart That Loves You

I Will Be Born Again If Possible
I Will Carry The Womb
To Beat For You
My Heart Is There

Came To Say Mom
Beautiful Little Girl
Just Drink
Usuru Hurts

Gifted With Swaying
Little Preacher
You Are My Birth
Don’t Get Carried Away

இசை: தரன்
பாடியவர்: கற்பகம் ஞானப் பிரகாசம்
பாடலாசிரியர்: ஆதிராஜன்

Leave a Comment