Koyililea Song Lyrics கோயிலிலே பாடல் வரிகள்

கோயிலிலே பாடல் வரிகள்:

கோயிலிலே இந்த பாடல் கட்டில் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். வைர முத்து இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Koyililea Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Koyililea Paadal Lyrics in Tamil:

தாலேலோ தாலேலோ லாலி லாலி தாலேலோ தாலேலோ

கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்
அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள்

சிரிப்போசை கோயில்மணி
சிறுவர்களே தீபங்கள்
பெரியவர்கள் அர்ச்சகர்கள்
பெண்கள் எல்லாம் புஷ்பங்கள்

வாய்மொழியே மந்திரங்கள்
வாழ்வே வழிபாடு

கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்
அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள்

தாலேலோ தாலேலோ லாலி லாலி தாலேலோ

செங்கலை தட்டுங்கள்
தெய்வத்தின் மொழி கேட்கும்
கூடத்தில் செவி சாய்த்தால்
கும்மியடி பாட்டு வரும்
அடுக்களையை நுகருங்கள்
அம்மாவின் வாசம் வரும்

படிபடியாய் ஏறுங்கள்
பரம்பரையின் சூடு வரும்
சிலம்படி என்ன
உறியடி என்ன
கல்மிஷம் இல்லா
சில்மிஷம் என்ன

கூட்டுக் குடும்பம் என்பது மாறி
பாட்டு குடும்பம் ஆனதென்ன
றெக்கை முளைத்த விண்மீன் போல
அக்கம் பக்கம் பறந்ததென்ன

கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்
அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள்

தாலேலோ தாலேலோ லாலி லாலி
தாலேலோ தாலேலோ

சிரிப்போசை கோயில்மணி
சிறுவர்களே தீபங்கள்
பெரியவர்கள் அர்ச்சகர்கள்
பெண்கள் எல்லாம் புஷ்பங்கள்

வாய்மொழியே மந்திரங்கள்
வாழ்வே வழிபாடு

Koyililea Paadal Lyrics in English:

Thaalelo Thaalelo Laali Laali Thaalelo Thaalelo

Koyilile Kudiyirunthom Naangal
Ange Kudiyiruntha Ellaarum Dheivangal

Siripposai Koyilmani
Siruvargale Dheebangal
Periyavargal Archagarkal
Pengal Ellaam Pushpangal

Vaaimozhiye Manthirangal
Vaazhve Vazhipaadu

Koyilile Kudiyirunthom Naangal
Ange Kudiyiruntha Ellaarum Dheivangal

Thaalelo Thaalelo Laali Laali Thaalelo

Sengalai Thattungal
Dheivathin Mozhi Ketkum
Koodaththil Sevi Saaithaal
Kummiyadi Paattu Varum
Adukkalaiyai Nugarungal
Ammaavin Vaasam Varum

Padipadiyaai Yerungal
Parambariyin Soodu Varum
Silambadi Enna
Uriyadi Enna
Kalmisham Illaa
Silmisham Enna

Koottukudumbam Enpathu Maari
Paattu Kudumbam Aanathenna
Rekkai Mulaitha Vinmeen Pola
Akkam Pakkam Paranthathenna

Koyilile Kudiyirunthom Naangal
Ange Kudiyiruntha Ellaarum Dheivangal

Thaalelo Thaalelo Laali Laali Thaalelo Thaalelo

Siripposai Koyilmani
Siruvargale Dheebangal
Periyavargal Archagarkal
Pengal Ellaam Pushpangal

Vaaimozhiye Manthirangal
Vaazhve Vazhipaadu

Koyililea Paadal Lyrics Meaning in English:

Talelo Talelo Lolly Lolly Talelo Talelo

We Lived In The Temple
All Those Who Lived There Were Gods

Laughing Koilmani
Children Are Lights
Elders Are Priests
Women Are All Flowers

Verbal Language Is Mantras
Life Is Worship

We Lived In The Temple
All Those Who Lived There Were Gods

Talelo Talelo Lali Lali Talelo

Knock On The Brick
Hear The Language Of God
If You Listen In The Hall
Kummiyadi Song Will Come
Consume Plantains
Mother’s Breath Will Come

Step Up
The Heat Of Inheritance Will Come
Somehow What?
What’s The Catch?
No Lime
What Is Chilmisham?

Joint Family Is Variable
What Is The Song Family?
Like A Star That Has Sprouted Wings
What Flew To The Neighborhood

We Lived In The Temple
All Those Who Lived There Were Gods

Talele Or Talelo Lali Lali
Thale Or Thale

Laughing Koilmani
Children Are Lights
Elders Are Priests
Women Are All Flowers

Verbal Language Is Mantras
Life Is Worship

இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர்: வைர முத்து

Leave a Comment