Anbenum Song Lyrics அன்பெனும் பாடல் வரிகள்

Anbenum Aayutham Song Lyrics அன்பெனும் பாடல் வரிகள்:

அன்பெனும் இந்த பாடல் லியோ படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து விஷ்ணு எடவன் பாடியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் & லோதிகா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Anbenum Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Anbenum Paadal Lyrics in Tamil:

உயிர் பாதி உனக்கே
உனில் பாதி எனக்கே
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே

நரை வந்தும் எனக்கே
துணை நீயே அருகே
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே

புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனை காக்க
அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே

எனக்கான முகமே
தினம் பார்க்க வரமே
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

சுருக்கங்கள் நெருங்கும்
நீ வேண்டும் உடனே
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

விரலோடு விரல் கோர்த்து
மாரோடு அணைப்பாயே
அன்பெனும் ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே

Anbenum Paadal Lyrics in English:

Uyir Paathi Unake
Unil Paathi Enakke
Anbenum Aayutham Thaane
Oru Veeran Nenjame

Narai Vanthum Enake
Thunai Neeye Aruge
Anbenum Aayutham Thaane
Oru Veeran Nenjame

Puyal Kaatril Pani Sernthaal
Uyir Theeye Unai Kaaka
Anbenum Aayutham Naane
Endrendrum Veerane

Enakkaana Mugame
Dhinam Paarkka Varame
Anbenum Aayutham Thaane
Undhan Nenjame

Surukkangal Nerungum
Nee Vendum Udane
Anbenum Aayutham Thaane
Undhan Nenjame

Viralodu Viral Korthu
Maarodu Anaipaaye
Anbenum Aayutham Neeye
Endrendrum Veerane

Anbenum Paadal Lyrics Meaning in English:

Life Is Half Yours
Half Of You Is Mine
Love Is A Weapon
A Hero’s Heart

Even Gray Comes To Me
Beside Yourself
Love Is A Weapon
A Hero’s Heart

If Snow Accumulates In Stormy Winds
May The Fire Of Life Protect You
I Am The Weapon Of Love
Hero Forever

A Face For Me
Come See Me Every Day
Love Is A Weapon
Your Heart

Contractions Are Approaching
You Want It Right Away
Love Is A Weapon
Your Heart

Finger With Finger
Go With The Horse
You Are The Weapon Of Love
Hero Forever

இசை – அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் – விஷ்ணு எடவன்
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர் & லோதிகா

Leave a Comment