Bae Song Lyrics பே டான் பட பாடல் வரிகள்
பே பாடல் வரிகள்: பே இந்த பாடல் டான் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் இசை அமைத்து ஆதித்யா பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். Bae Lyrics Video From YouTube Play Now On Your Mobile Bae Paadal Lyrics in Tamil: பே கண்ணால திட்டிடாதே ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே ஏன்னா பே இனி அது தான் மாய வேலனு ஆயாச்சே இனி நான் உன்ன … Read more