Polladha Ulagam Song Lyrics பொல்லாத உலகம் பாடல் வரிகள்

பொல்லாத உலகம் பாடல் வரிகள்:

பொல்லாத உலகம் இந்த பாடல் மாறன் சூடும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்து தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

Polladha Ulagam Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Polladha Ulagam Paadal Lyrics in Tamil:

ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு…

அவன் றைட் என்பான் ப்றோ
இவன் தப்பும்பான் ப்றோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு ப்றோ…

உன்ன கிங் என்பான் ப்றோ
வுட்டா காட் என்பான் ப்றோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு னோ

உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு

என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா
லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மாள் ஆ நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ
புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்றோ
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்றோ

உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு

அவன் றைட் என்பான் ப்றோ
இவன் தப்பும்பான் ப்றோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு ப்றோ

உன்ன கிங் என்பான் ப்றோ
வுட்டா காட் என்பான் ப்றோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு னோ

Polladha Ulagam Paadal Lyrics in English:

Yey Idhu Polladha Ulagam
Nee Romba Sharp Ah Iru
Yaarukum Yaar Enna Korachal
Nee Konjam Mass Ah Iru…

Avan Right Enpaan Bro
Ivan Thappumpaan Bro
Idhu Ellathaium Kettakka
How Will You Bro

Onna King Enpaan Bro
Vutta God Enpaan Bro
Apram Sankoodha Poraannu
How Will You Know

Un Route Ah Ne Podu
Un Match Ah Nee Aadu
Ada Aaru Ball-um Sixer Adi Da

Yey Idhu Polladha Ulagam
Nee Romba Sharp Ah Iru
Yaarukum Yaar Enna Korachal
Nee Konjam Mass Ah Iru

Yen Vazhi Pudichalum I Love You Ma
Nee Enna Veruthaalum I Love You Ma
Large Ah Nee Jeichaatta Small Ah Nee Aadikko
Nee Sindhum Vervaikku Poo Maala Soodikko
Pudicha Vaazhkka Simple Naalum Gethu Dhaana Bro
Vizhundhu Porandu Enthirichalum Worth Dhaana Bro

Un Route Ah Ne Podu
Un Match Ah Nee Aadu
Ada Aaru Ball-um Sixer Adi Da

Yey Idhu Polladha Ulagam
Nee Romba Sharp Ah Iru
Yaarukum Yaar Enna Korachal
Nee Konjam Mass Ah Iru

Avan Right Enpaan Bro
Ivan Thappumpaan Bro
Idhu Ellathaium Kettakka
How Will You Bro

Onna King Enpaan Bro
Vutta God Enpaan Bro
Apram Sankoodha Poraannu
How Will You Know

Polladha Ulagam Paadal Meaning English:

Hey this is a wicked world
You are very sharp
What a reduction for anyone
You’re a little mass ah

He Wright Enban Bro
Ivan Tappumban Bro
To hear it all
How Will You Bro

Movie: Maaran
Singers: Dhanush, Arivu
Music Director: G.V. Prakash Kumar
Lyricist: Vivek

Leave a Comment