Avan Avan 2022 Lyrics அவன் அவன் பாடல் வரிகள்

அவன் அவன் பாடல் வரிகள்:

அவன் அவன் இந்த பாடல் பிருத்விராஜ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஷங்கர்-எஹ்சான்-லாய் இசை அமைத்து திவாகர் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Avan Avan Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Avan Avan Paadal Lyrics in Tamil:

காற்றில் வீசிடும் வாகை வாசம்
மவனின் வெற்றி கூறும்
தன்னால் நீயவன் கோபம் கண்டால்
மனம் போர்க்களம் ஏறும்

காதில் நீயவன் வாளை கேட்டால்
இசையாக அது மாறும்
நாவில் நீயவன் பேரைச் சொன்னால்
உன் உள்ளே பார்த்திடும் வீரம்

அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்

மலைகளை பிளந்தொரு
வழி உருவாக்க
ஒருவனே உலகில் இங்கே
ஆழியை தாண்டவும்
வானினை தாண்டவும்
ஒருவனே மண்ணிலே இங்கே

சூரியன் போல சூரியன் போல
வீரியம் கொண்டவன் இங்கே
ஆயிரம் ஆயிரம் பாக்களை பாடும்
ராஜா ராஜனும் இங்கே

வெற்றியெனும் நாழிகை
இவன் தோளிலே இங்கே
பூமி பந்தின் ஈரம் எல்லாம் ஒருவாய்
யாரது இங்கே

அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்

Avan Avan Paadal Lyrics in English:

Kaatril Veesidum Vaagai Vaasam
Mavanin Vetri Koorum
Thannaal Neeyavan Kobam Kandaal
Manam Porkalam Yerum

Kaadhil Neeyavan Vaalai Kettaal
Isaiyaaga Athu Maarum
Naavil Neeyavan Perai Chonnaal
Un Ulle Paarthidum Veeram

Avan Avan Avan Kathiraas
Alai Malai Oli Oli
Vazhi vazhi ena ena
Vaa Nee Vaa Nee Kathiraas

Maraigalai Pilanthoru
Vazhi Uruvaakka
Oruvane Ulaginil Inge
Aazhiyai Thaandavum
Vaaninai Thaandavum
Oruvane Mannile Inge

Sooriyan Pola Sooriyan Pola
Veeriyam Kondavan Inge
Aayiram Aayiram Paakkalai Paadum
Raja Rajanum Inge

Vetriyenum Naazhikai
Ivan Tholile Inke
Bhoomi Panthin Eeram Ellaam Oruvaai
Yaaradhu Inge

Avan Avan Avan Kathiraas
Alai Malai Oli Oli
Vazhi vazhi ena ena
Vaa Nee Vaa Nee Kathiraas

Avan Avan Paadal Meaning English:

Smells like air
Mavan’s victory says
If you find yourself angry
The mind climbs the battlefield

If the ear hearer hears the sword
It turns into music
If you say the Lord on the tongue
The valor that sees within you

He he he he Kadiras
Wave mountain sound light
As the way is the way
Come on you come on you Kathiras

Split the mountains
Create way
Only one person here in the world
Cross the abyss
Cross the sky
Only one is here on the ground

Like the sun Like the sun
The valiant one is here
Singing a thousand thousand songs
Raja Rajan is also here

The clock of victory
Ivan is here on the shoulder
The moisture of the earth ball is all one
Someone here

He he he he kadiras
Wave mountain sound light
As the way is the way
Come on you come on you Kathiras

பாடியவர்: திவாகர்
இசை: ஷங்கர்-எஹ்சான்-லாய்
பாடல் வரிகள்: மதன் கார்க்கி

Leave a Comment