Bejara Tamil Movie Song Lyrics பஜாரா பாடல் வரிகள்

பஜாரா பாடல் வரிகள்:

பஜாரா இந்த பாடல் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து ஹரிசரண் சேஷாத்ரி, பாம்பா பாக்யா பாடியுள்ளார். ஆர்.பார்த்திபன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Bejara Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Bejara Paadal Lyrics in Tamil:

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா
ஆமா -2

காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ -2

பாலாறும் தேனாறும் -2
ஓடுமுன்னு பார்த்தேன் நான் -2
ஓடுமுன்னு பார்த்தேன் சே

ஆனா கோளாறு கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா
ஆமா -2

ஏ ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க -2
பாயும் விக்கிறாங்க தலைகாணி விக்கிறாங்க
பாயும் விக்கிறாங்க தூக்க மாத்ர விக்கிறாங்க
தூங்க விக்கிறாங்க ஆனா தூக்கம் எங்க விக்குதுங்க
தூக்கம் எங்க விக்குதுங்க

விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு -2
முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான்
பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான்

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா
ஆமா -2

காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ -2

பாலாறும் தேனாறும் -2
ஓடுமுன்னு பார்த்தேன் நான் -2
ஓடுமுன்னு பார்த்தேன் சே

ஆனா கோளாறு கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா

Bejara Paadal Lyrics in English:

Bejara Uy Uy Uy Manadhil Valiyada
Indha Uyiril Valiyada Andha Kaadhal Valiyada
Ama -2

Kadhal Verum Dagulo
Adhu Oothaatha Bigilo -2

Paalaarum Thenaarum -2
Odumunnu Paarthen Naan -2
Odumunnu Paarthen Che

Aana Kolaaru Gokka Kolaaru
Perum Kolaaru Perukkeduthu Oduthadi Paapa

Bejara Uy Uy Uy Manadhil Valiyada
Indha Uyiril Valiyada Andha Kaadhal Valiyada
Ama -2

Ye Aaya Kadaiyila Thaan Paaya Vikkiranga -2
Paayum Vikkiraanga Thalagaani Vikkiranga
Paayum Vikkiraanga Thookka Maathra Vikkiraanga
Thoonga Vikkiranga Aana Thookkam Enga Vikkuthunga
Thookkam Enga Vikkuthunga

Vikkuthunga Thondaiyila Kenda Meenu Mullu -2
Mullu Chinna Mullu Kadigaaram Anjula Thaan
Periya Mulla Chinna Thambi Nenjula Thaan

Bejara Uy Uy Uy Manadhil Valiyada
Indha Uyiril Valiyada Andha Kaadhal Valiyada
Ama -2

Kadhal Verum Dagulo
Adhu Oothatha Bigilo -2

Paalaarum Thenaarum -2
Odumunnu Paarthen Naan -2
Odumunnu Paarthen Che

Aana Kolaaru Gokka Kolaaru
Perum Kolaaru Perukkeduthu Oduthadi Paapa

Bejara Paadal Meaning English:

Bazara Ui Ui Ui Mind Ache
Does This Love Hurt In This Life Or Does That Love Hurt
Yes -2

Love Is Just Taco
It Is Purple Picilo-2

Saw Running I-2
I Saw Him Running

Ana Disorder Coca Disorder
Great Disorder Exaggerated Running Papa

Bazara Ui Ui Ui Mind Ache
Does This Love Hurt In This Life Or Does That Love Hurt
Yes -2

Poya Vikiranga-2 Is A Aya Store
Flow Viking Headphone Viking
Flowing Viking Sleep Only Viking
Where To Sleep, But Where To Sleep? Where To Sleep

Bazara Ui Ui Ui Mind Ache
Does This Love Hurt In This Life Or Does That Love Hurt
Yes -2

Love Is Just Taco
It Is Purple Picilo-2

Saw Running I-2
I Saw Him Running

Ana Disorder Coca Disorder
Great Disorder Exaggerated Running Papa

பாடியவர்கள்: ஹரிசரண் சேஷாத்ரி, பாம்பா பாக்யா
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடல் வரிகள்: ஆர்.பார்த்திபன்

Leave a Comment