Chittu Kuruvi Song Lyrics சிட்டு குருவி பாடல் வரிகள்

சிட்டு குருவி பாடல் வரிகள்:

சிட்டு குருவி இந்த பாடல் மாறன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து தனுஷ் பாடியுள்ளார். தனுஷ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Chittu Kuruvi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Chittu Kuruvi Paadal Lyrics in Tamil:

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்
கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு

சிட்டு குருவி (3)

தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே

விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும்
மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்

சிட்டு குருவி (3)

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்
கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு

சிட்டு குருவி (3)

Chittu Kuruvi Paadal Lyrics in English:

Yaar Adithaaro Kannamma
Yen Intha Mounam Chellamma
Kadhaigal Solla Naanum
Valigal Nindru Pogum
Kangal Medhuvai Medhuvai Moodu
Indha Irulil Amaidhi Theadu

Chittu Kuruvi (3)

Thaandi Kaetkum Kural Enge
Seendi Killum Viral Enge
Thookkam Kalaikum Kurumbenge
Kaalgal Pidikkum Karam Enge

Vidindhum Irulaai Vaanam
Idindha Suvaraai Naanum
Udhiram Unaiye Thaedum
Uruvam Tholaithai Neeyum
Meendum Piranthu Ne Vara Naanum Vaazhgiren

Chittu Kuruvi (3)

Yaar Adithaaro Kannamma
Yen Intha Mounam Chellamma
Kadhaigal Solla Naanum
Valigal Nindru Pogum
Kangal Medhuvai Medhuvai Moodu
Indha Irulil Amaidhi Theadu

Chittu Kuruvi (3)

Chittu Kuruvi Paadal Meaning English:

Kannamma who hit
Why this silence darling
Me too to tell stories
The pains will stop
Close your eyes slowly
Seek peace in this darkness

Sparrow (3)

Where is the voice that hears beyond
Where the cindy pinches finger
Short of sleep deprivation
Where the hands that hold the legs

Darkening sky at dawn
I too am a crumbling wall
Uthiram is looking for you
You lost the image too
Be born again and you will come
I live too

Sparrow (3)

Kannamma who hit
Why this silence darling
Me too to tell stories
The pains will stop
Close your eyes slowly
Seek peace in this darkness

Sparrow (3)

பாடல் பெயர்: சிட்டு குருவி
படம் : மாறன்
பாடியவர்: தனுஷ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள்: தனுஷ்

Leave a Comment