Colours Of Kadhal Song Lyrics கலர்ஸ் ஆஃப் காதல் பாடல் வரிகள்

கலர்ஸ் ஆஃப் காதல் பாடல் வரிகள்:

கலர்ஸ் ஆஃப் காதல் இப்பாடலை லாசாக் பிலிப் இசை அமைத்து சேரன் பாடியுள்ளார். விஜய் கணபதி பி.எஸ்  இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Colours Of Kadhal Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Colours Of Kadhal Paadal Lyrics in Tamil:

கண்ணோடு பார்த்து
நெஞ்சோடு பேசி
உன்னோடு நானும்
காதல் என்பேனே

உன் பார்வையால் தீண்ட
என்றென்றும் மாறாத நானே னா

உன்னோடு என் வாழ்க்கை மாறாதோ
மாறாமல் போனாலே
வாழாமல் போவேனே

என் அன்பே நீதானே நீதா நீதா நீதானே

வழி எங்கும் நீ தான்
வலியிலா நாள் தான்
வானில்லா காட்டில்
உயிர் தொலைந்தேனே

முத்தங்கள் இல்லாத
நாள் ஒன்றும் தாண்டாதே
வாழ்வே

என் வாசம் நீயாக எனை ஈர்க்க போவாயோ
நீ அங்கும் நான் அங்கும்
வான் தாண்டி சேர்வோம் வா

என் அன்பே நீதானே நீதா நீதா நீதானே

என் அன்பே என் மனமே என் மழையே என் உணர்வே
நீ தானே

என் அன்பே என் உசுரே என் மனமே என் மழையே
நீ தானே

உன்னோடு என் வாழ்க்கை மாறாதோ
மாறாமல் போனாலே
வாழாமல் போவேனே

என் அன்பே நீதானே நீதா நீதா நீதானே

Colours Of Kadhal Paadal Lyrics in English:

Kannodu Paarthu
Nenjodu Pesi
Unnodu Naanum
Kaadhal Enpene

Un Paarvaiyaal Theenda
Endrendum Maratha Naane Naa

Unnodu En Vaazhkkai Maaratho
Maaraamal Ponale
Vaazhaamal Povene

En Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe Nethane Neetha Neetha Nethane

Vazhi Engum Nee Thaan
Valiyilaa Naal Thaan
Vaanilla Kaattil
Uyir Tholainthene

Muthangal Ilatha
Naal Ondrum Thaandathe
Vaazhve

En Vaasam Neeyaga Enai Eerka Povayo
Nee Angum Naan Angum
Vaan Thandi Servom Va

Enn Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe Nethane Neetha Neetha Nethane

En Anbe En Maname En Mazhaiye En Unarve
Nee Thane

Enn Anbe En Usurey En Maname En Mazhaiye
Nee Thaane

Unnodu En Vaazhkkai Maaratho
Maaraamal Ponale
Vaazhaamal Povene

En Anbe Nethane Neetha Neetha Nethane
En Anbe Nethane Neetha Neetha Nethane

Colours Of Kadhal Paadal Lyrics Meaning in English:

Eye To Eye
Talk To Your Heart
Me With You
That Is Love

Touched By Your Gaze
Am I The Eternally Unchanging

My Life Will Not Change With You
If It Doesn’t Change
I Will Not Live

My Love You Are You You Are You You Are You

You Are The Way Everywhere
It’s A Pain-free Day
In The Vanilla Forest
I Lost My Life

No Kisses
Don’t Skip A Day
Life Itself

Will You Attract Me As My Breath?
You Are There And I Am There
Let’s Join The Sky

My Love You Are You You Are You You Are You

My Love Is My Heart My Rain Is My Feeling
You Yourself

My Love Is My Usury, My Heart Is My Rain
You Yourself

My Life Will Not Change With You
If It Doesn’t Change
I Will Not Live

My Love You Are You You Are You You Are You

பாடியவர் – சேரன்
இசை – லாசாக் பிலிப்
பாடல் வரிகள் – விஜய் கணபதி பி.எஸ்

Leave a Comment