Engirundho Vandhaan Lyrics எங்கிருந்தோ வந்தான் பாடல் வரிகள்

எங்கிருந்தோ வந்தான் பாடல் வரிகள்:

எங்கிருந்தோ வந்தான் இந்த பாடல் ஓ மை டாக் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்து பிரதீப் குமார் , பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். மகாகவி பாரதியார் , ஏ.மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Engirundho Vandhaan Lyrics Video From YouTube Play Now On Your Mobile

 

Engirundho Vandhaan Paadal Lyrics in Tamil:

கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ

எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன் -2

சொன்னபடி கேட்பான்
துணி மணிகள் காத்திடுவான்
ஆட்டங்கள் காட்டி அலுக்காமல் செய்திடுவான்

வாலாட்டும் சேய் நீயே
தாலாட்டும் என் தாய் நீயே
உன் நன்றி அறிவேனே
உனை ஒன்றி நான் வாழ்வேனே
மொழியில்லா உன் பேச்சில்
எனை நானும் மறப்பேனே
நீ பேசும் அன்பாலே
என் உலகம் புதிதாகும்
ஓஓஓஓஓ

பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
நண்பனாய் நல்லாசிரியனுமாய்
எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
கண்ணை இமை இரண்டும் காப்பது போல்
எப்போதும் உனை நான் காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் ஏ…..

கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ

Engirundho Vandhaan Paadal Lyrics in English:

Kanne Thangame Vaaraai Aa

Engirundho Vandhaan Enadhuyire
Ingivanai Yaan Pera
Enna Thavam Seidhen -2

Sonnapadi Ketpaan
Thuni Manikal Kaathiduvaan
Aattangal Kaatti Alukkaamal Seidhiduvaan

Vaalaattum Sei Neeye
Thaalaattum En Thaai Neeye
Un Nandri Arivene
Unai Ontri Naan Vaazhvene
Mozhiyillaa Un Pechil
Enai Naanum Marappene
Nee Pesum Anbaale
En Ulagam Pudhidhaagum
Ooooooo

Panbile Dheivamaai
Paarvaiyile Sevaganaai
Nanbanaai Nallaasiriyanumaai
Engirundho Vandhaan Enadhuyire
Kannai Imai Irandum Kaappadhu Pol
Eppodhum Unai Naan Kaathiruppen
Kaathiruppen Kaathiruppen Kaathiruppen Ye…..

Kanne Thangame Vaaraai Aa

Engirundho Vandhaan Paadal Meaning English:

Dear, gold is coming

My life came from somewhere
To get Ingivana Yan
What penance did I do -2

He will listen as told
The cloth beads will wait
He will play games without getting bored

Tail yourself
You are my mother rocking
Thank you
I will live with you
In your speech without language
Forget me too
The love you speak
My world is new
Oooooo

You are a god by nature
You are a servant in sight
Nanbanaai nallaasiriyanumaai
My life came from somewhere
As if to protect both eyelids
I will always wait for you I will wait I will wait I will wait ah …..

Dear, gold is coming

பாடியவர் – பிரதீப் குமார் , பிருந்தா சிவகுமார்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
பாடல் வரிகள் – மகாகவி பாரதியார் , ஏ.மோகன் ராஜன்

Leave a Comment