Enna Nadakudhu Song Lyrics என்ன நடக்குது பாடல் வரிகள்

என்ன நடக்குது பாடல் வரிகள்:

என்ன நடக்குது இந்த பாடல் மாமனிதன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைத்து முத்துசிற்பி பாடியுள்ளார். கருணாகரன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Enna Nadakudhu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Enna Nadakudhu Paadal Lyrics in Tamil:

என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

பயணம் இருக்குது
பாத இல்லயே
பாத கெடச்சதும்
பலனும் இல்லயே

காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

சிறகினை விரித்தேன்
ஆகாயத்தை காணவில்லை
ஆகாயம் இனி வெறும் கனவோ

மண் மீது நடந்திட்டேன்
சுவடினை தேடினேன்
பொருந்தாத பாதம் இது எனதா
எதனை தேடி அலைகிறேன்
எதனை தந்தாய் தவிக்கிறேன்

கடக்கும் நொடிகளை
வலியினில் உணர்ந்தேன்
தவிக்கும் மனதினை
நீ தர நீ தர ஏற்கின்றேன்

விடியாத பொழுதுண்டோ
விடியலை விடியலை கேட்கின்றேன்
துன்பம் பொது எனில்
யார் தோளில் யார் தான் சாய

பயணம் இருக்குது
பாத இல்லயே
பாத கெடச்சதும்
பலனும் இல்லயே

காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி

Enna Nadakudhu Paadal Lyrics in English:

Enna Nadakkudhu Saami
Onnum Puriyala Saami

Payanam Irukkudhu
Paadhai Illaye
Paadha Kedachadhum
Bhalanum Illaye

Kaayam Dhaan Patturichi
Kanneerum Sutturichi
Valikku Marunthum Illa
Vedhana Theeravilla
Enna Nadakkudhu Saami
Onnum Puriyala Saami

Siraginai Virithen
Aagaayathai Kaanavillai
Aagaayam Ini Verum Kanavo

Man Meedhu Nadanthitten
Suvadinai Theduginten
Porunthaadha Paadham Ithu Enadhaa
Ethanai Thedi Alaigiren
Ethanai Thanthaai Thavikkiren

Kadakkum Nodigalai
Valiyinil Unarnthen
Thavikkum Manadhinai
Nee Thara Nee Thara Yerkkinten

Vidiyaadha Pozhudhundo
Vidiyalai Vidiyalai Ketkinten
Thunbam Podhu Enil
Yaar Tholil Yaar Dhaan Saaya

Payanam Irukkudhu
Paadhai Illaye
Paadha Kedachadhum
Bhalanum Illaye

Kaayam Dhaan Patturichi
Kanneerum Sutturichi
Valikku Marunthum Illa
Vedhana Theeravilla
Enna Nadakkudhu Saami
Onnum Puriyala Saami

Enna Nadakudhu Paadal Meaning English:

What’s going on Sami
Sami understands nothing

There is travel
No feet
When the foot is damaged
To no avail

The injury is just as bad
Tears and incense
There is no medicine for pain
There is no solution to the pain
What’s going on Sami
Sami understands nothing

I spread my wings
Missing the sky
The sky is no longer just a dream

I walked on the dirt
I searched for the clue
Is this the unmatched foot?
What am I looking for
What a father I suffer

Passing seconds
Felt in pain
Suffering mind
You accept the quality you quality

Vidiyaadha Pozhudhundo
I hear the dawn of dawn
If suffering is public
Who’s dye who’s on the shoulder

There is travel
No feet
When the foot is damaged
To no avail

The injury is just as bad
Tears and incense
There is no medicine for pain
There is no solution to the pain
What’s going on Sami
Sami understands nothing

பாடியவர் – முத்துசிற்பி
இசை – இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் – கருணாகரன்

Leave a Comment