Erumbu Surusuruppaga Poguthu Lyrics எறும்பு சுறுசுறுப்பாக வரிகள்

எறும்பு சுறுசுறுப்பாக போகுது கிறிஸ்தவ பாடல் வரிகள்:

எறும்பு சுறுசுறுப்பாக போகுது இப்பாடலை எம்.ஏ.ஜெய்குமார் இசை அமைத்து தேவு மேத்யூ பாடியுள்ளார். கவி கார்க்கோ இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Erumbu Surusuruppaga Poguthu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Erumbu Surusuruppaga Poguthu Paadal Lyrics in Tamil:

எறும்பு சுறுசுறுப்பாக போகுதே
தன் வேலையைத் தொடர்ந்து செய்யுதே

எறும்பு விறுவிறுப்பாக போகுதே
ரயில் வண்டிய போல நகருதே

சின்ன கண்ணுல உணவு பாக்குது நண்பர் கூட்டத்த ஒண்ணா சேர்க்குது

மனசு ஏங்குது
உணவு தாங்குது
பாசம் காட்டி பகிர்ந்து உண்ணுது

உண்மையை சொல்லுது ஒற்றுமையாக வாழுது
உன்னிலே இருப்பது ஞானம் ஒன்று தான் அது

எறும்பு போல உழைக்கணும்
சில குறும்பு தனத்த குறைக்கணும்
கரும்பை போல இனிக்கணும்
நாம கருணை வழியில் நடக்கணும்

எறும்பு உயரே உயரே பறக்குதே
எப்பவும் நேரத்த மதிச்சு நடக்குதே

எறும்பு பரபரப்பாக இருக்குதே
தன் பாரத்த தானே சுமக்குதே

எறும்பு கடிக்குது
சோம்பல நீக்குது
உன்ன விழிப்பா இருக்க தூண்டுது

ஐந்து அறிவுல
பாடம் சொல்லுது
ரொம்ப சிக்கனமாக வாழுது

உறுதியா உழைக்குது
நம்பிக்கை நமக்குக் கொடுக்குது

வரிசையா நடக்குது
நீதி நெறிய காட்டுது

எறும்பைப் போல நடக்கணும்
இறைவார்த்தை துணைகொண்டு
இருக்கணும்

சோம்பல் நீக்கி உழைக்கணும்
என்றும் உன்னத வழியில்
நடக்கணும்

அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு

நீங்கள் எந்த அளவையால் அளக்கீறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்

எறும்பு கோடை காலத்தில் உழைக்குது
தனது உணவையும் சேமிச்சுப் வைக்குது

எறும்பு அறுவடைக் காலத்தை ரசிக்குது
நல்ல தானியம் எல்லாம் சேர்க்குது

நாளைக்கு நடப்பதை
இன்றைக்கு கணிக்குது
நல்ல திட்டங்கள் தீட்டி வாழுது

இயற்கை விதிகளை
எறும்பு மதிக்குது
அது இயேசுவின் வழியில் நடக்குது
நடக்குது நடக்குது

உருவம் தான் சிறியது
அதன் உள்ளமோ பெரியது

யானையின் காதுல
துணிவா நுழைய பாக்குது

எறும்பைப் போல ஓடணும்
அப்போ வெற்றிகள் நமக்கு
குவியணும்

கடவுள் படைச்ச நமக்கெல்லாம்
என்றும் விண்ணக வாழ்வு கிடைகணும்

Erumbu Surusuruppaga Poguthu Paadal Lyrics in English:

Erumbu Surusuruppaga Poguthe
Than Velaiyai Thodarmthu Seiyuthe

Erumbu Viruviruppaga Poguthe
Rayil Vandiya Pola Nagaruthe

Chinna Kannula Unavu Paakkuthu
Nanbar Koottaththa Onna Serkkuthu

Manasu Yenguthu
Unavu Thaanguthu
Paasam Kaatti Pagirnthu Unnuthu

Unmaiyai Solluthu
Otrumaiyaga Vaazhuthu
Unnile Iruppathu Njaanam Ontru Thaan Athu

Erumbu Pola Uzhaikkanum
Sila Kurumbu Thanatha Kuraikkanum
Karumbai Pola Inikkanum
Naama Karunai Vazhiyil Nadakkanum

Erumbu Uyare Uyare Parakkuthe
Eppavum Neratha Mathichu Nadakuthe

Erumbu Paraparappaaga Irukkuthe
Than Baaratha Thaane Sumakkuthe

Erumbu Kadikkuthu
Sombala Neekkuthu
Unna Vizhippa Irukka Thoonduthu

Ainthu Arivula
Paadam Solluthu
Romba Sikkanamaaga Vaazhuthu

Uruthiya Uzhaikkuthu
Nambikkai Namakku Kodukkuthu

Varisaiya Nadakkuthu
Neethi Neriya Kaattuthu

Erumbai Pola Nadakkanum
Iraivaarthai Thunai Kondu Irukkanum

Sombal Neekki Uzhaikkanum
Entrum Unnatha Vazhiyil Nadakkanum

Aruvadaiyo Miguthi Velaiyaatkalo Kuraivu

Neengal Entha Alavaiyaal Alakkireergalo Athe Alavaiyaal Ungalukku Alakkappadum

Erumbu Kodai Kaalathil Uzhaikkuthu
Thanathu Unavaiyum Semichu Vaikkuthu

Erumbu Aruvadai Kaalathai Rasikithu
Nalla Thaaniyam Ellaam Serkkuthu

Naalaikku Nadappathai
Intraikku Kanikkuthu
Nalla Thittangal Theetti Vaazhuthu

Iyarkai Vithigalai Erumbu Mathikkithu
Athu Yesuvin Vazhiyil Nadakkuthu
Nadakkuthu Nadakkuthu

Uruvam Thaan Chiriyathu
Athan Ullamo Periyathu

Yaanaiyin Kaathula
Thuniva Nuzhaiya Paakkuthu

Erumbai Pola Odanum
Appo Vetrikal Namakku Kuviyanum

Kadavul Padacha Namakkellaam
Entrum Vinnaga Vaazhvu Kidaikkanum

Erumbu Surusuruppaga Poguthu Paadal Lyrics Meaning in English:

The Ant Is Active
Keep Doing Your Work

The Ant Moves Briskly
Move Like A Train Carriage

A Small Eye Eats Food And Adds Something To A Group Of Friends

The Mind Yearns
The Food Endures
Showing Affection And Sharing

Tell The Truth And Live In Harmony
What Is In You Is Wisdom

Work Like An Ant
Some Mischief Should Be Reduced
Sweet Like Sugarcane
We Must Walk In The Path Of Mercy

Ant Flies High
Time Is Always Of The Essence

The Ant Is Busy
He Carries His Own Burden

Ant Bites
Removes Laziness
It Urges You To Be Alert

Five Knowledge
The Lesson Is Telling
Lives Very Frugally

Definitely Works
Faith Gives Us

It Happens Sequentially
Shows Justice

Walk Like An Ant
With The Help Of God’s Word
Must Be

Get Rid Of Laziness And Work
Always In A Noble Way
Want To Walk

Less Harvest Or Abundance Of Workers

With What Measure You Measure Will Be Measured To You

Ant Works During Summer
It Also Stores Its Food

The Ant Enjoys The Harvest Season
All Good Grains Add Up

What Happens Tomorrow
Forecast For Today
Good Plans Live

Laws Of Nature
Ant Respects
It Happens The Way Of Jesus
Happening And Happening

The Image Itself Is Small
Its Inside Is Big

Elephant’s Ear
Daring To Enter

Run Like An Ant
Then We Win
Must Accumulate

God Created Us All
Eternal Life Should Be Found

பாடியவர்: தேவு மேத்யூ
இசை: எம்.ஏ.ஜெய்குமார்
பாடல் வரிகள்: கவி கார்க்கோ

Leave a Comment