Maa Poo Mahilam Poo Lyrics மா பூ மகிழம் பூ கிறிஸ்தவ வரிகள்

மா பூ மகிழம் பூ கிறிஸ்தவ பாடல் வரிகள்:

மா பூ மகிழம் பூ இப்பாடலை ஷரன் சூர்யா இசை அமைத்து ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். ரெவ் பிஎஸ் பீட்டர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Maa Poo Mahilam Poo Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Maa Poo Mahilam Poo Paadal Lyrics in Tamil:

மா பூ மகிழம் பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமா தாவித வங்கிஷ பூ
மா பூ மகிழம் பூ மணக்கும் ஞான மல்லி பூ

ஜோதியாய் வந்த பூ
ஜொலித்து விளங்கும் ஞான பூ
நீதியாய் வாழ்ந்த பூ
நித்தம் நம்மை காக்கும் பூ
மா பூ மகிழம் பூ மணக்கும் ஞான மல்லி பூ

சின்ன பூ சிறிய பூ
தேசத்தோர்கள் தேடும் பூ
அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும் பூ
மா பூ மகிழம் பூ மணக்கும் ஞான மல்லி பூ

கானாவூரில் வந்த பூ
கல்யாணத்தில் புகழ்ந்த பூ
கனிரசத்தை கொடுத்த பூ களங்கமில்லா அன்ன பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

எத்திசைக்கும் ஏற்ற பூ
ஏகமாய் நிறைந்த பூ
கர்த்தரே அந்த பூ
காதலாய் தேடும் பூ
மா பூ மகிழம் பூ
மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமா தாவித வங்கிஷ பூ
மா பூ மகிழம் பூ மணக்கும் ஞான மல்லி பூ

Maa Poo Mahilam Poo Paadal Lyrics in English:

Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo
Poo Poo Punitha Poo
Pooma Thaavitha Vankisha Poo
Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo

Jothiyaai Vantha Poo
Jolithu Vilankum Njaana Poo
Neethiyaai Vaazhntha Poo
Niththam Nammai Kaakkum Poo
Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo

Chinna Poo Chiriya Poo
Thesathorgal Thedum Poo
Anna Poo Aasai Poo
Andinorai Kaakkum Poo
Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo

Kaanaavooril Vantha Poo
Kalyaanathil Pugazhntha Poo
Kani Rasathai Kodutha Poo
Kalankamilla Anna Poo
Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo

Ettuthisaikkum Yetra Poo
Yegamaai Niraintha Poo
Karthare Antha Poo
Kaadhalaai Thedum Poo
Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo
Poo Poo Punitha Poo
Pooma Thaavitha Vankisha Poo
Maa Poo Mahizham Poo
Manakkum Njaana Malli Poo

Maa Poo Mahilam Poo Paadal Lyrics Meaning in English:

Mahi Flower Is The Sweet Smelling Jasmine Flower
Boo Boo Holy Boo Puma Davitha Banksha Boo
Mahi Flower Is The Sweet Smelling Jasmine Flower

The Flower That Came As A Torch
The Shining Flower Of Wisdom
A Righteous Flower
A Flower That Protects Us Forever
Mahi Flower Is The Sweet Smelling Jasmine Flower

Small Flower Is Small Flower
The Flower That The People Are Looking For
Anna Poo Aasipoo Is A Flower That Protects Others
Mahi Flower Is The Sweet Smelling Jasmine Flower

A Flower From Kanavur
The Flower Praised At The Wedding
The Flower That Gave Kanirasa Is The Unblemished Anna Flower
Mahi Flower Is The Jasmine Flower Of Wisdom That Smells Like Maghilambhu

A Flower Suitable For Planning
An Abundant Flower
God Is That Flower
A Flower Looking For Love
Mango Flower Is A Happy Flower
Fragrant Wisdom Jasmine Flower
Boo Boo Holy Boo Puma Davitha Banksha Boo
Mahi Flower Is The Sweet Smelling Jasmine Flower

பாடியவர்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இசை: ஷரன் சூர்யா
பாடல் வரிகள்: ரெவ் பிஎஸ் பீட்டர்

Leave a Comment