Gumma Banda Gumma Lyrics கும்மா பந்தா கும்மா பாடல் வரிகள்

தி டெவில்’ஸ் பியூரி – கும்மா பந்தா கும்மா பாடல் வரிகள்:

தி டெவில்’ஸ் பியூரி – கும்மா பந்தா கும்மா இந்த பாடல் விக்ராந்த் ரோனா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பி. அஜனீஷ் இசை அமைத்து அனுப் பண்டாரி, தீபக் ப்ளூ, ஹர்ஷிகா தேவநாத், பி. அஜனீஷ் லோக்நாத் பாடியுள்ளார். பழனி பாரதி வே.மதன் குமார் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

The Devil’s Fury – Gumma Banda Gumma Lyrics Video From YouTube Play Now On Your Mobile

The Devil’s Fury – Gumma Banda Gumma Paadal Lyrics in Tamil:

காத்துக்கருப்பு துரத்தும் இருட்டு
மின்னல் வீசும் வாளை எடுத்து
சத்தம் இன்றி சூரன் வருவான்
வேட்டை ஆட சீறி வருவான்

கும்மா பந்தா கும்மா கும்மா -16

நித்தம் சோற்றை ஊட்டும் போது
அரக்கன் வருவான் என்றாள் அம்மா

கும்மா பந்தா கும்மா கும்மா -2

வேட்டைக்காரர் எல்லாம் மாயை
கர்ஜிக்கிறதோ காட்டின் சிம்மா

கும்மா பந்தா கும்மா கும்மா -6

போர்க்காலம் வலுப்பெற ஈட்டி
துணிந்திடு வாளினை தீட்டி
அழித்திடு படைகளை கூட்டி
போராடு போராடுவோம்

The Devil’s Fury – Gumma Banda Gumma Paadal Lyrics in English:

Kaaththukkaruppu Thuraththum Iruttu
Minnal Veesum Vaalai Eduththu
Saththam Intri Sooran Varuvaan
Vettai Aada Seeri Varuvaan

Gumma Banda Gumma Gumma -16

Niththam Sottrai Oottum Bodhu
Arakkan Varuvaan Entraal Amma

Gumma Banda Gumma Gumma -2

Vettaikkaarar Ellaam Maayai
Garjikkiradho Kaattin Simma

Gumma Banda Gumma Gumma -6

Porkkaalam Valuppera Eetti
Thunindhidu Vaalinai Theetti
Azhiththidu Padaigalai Kootti
Poraadu Poraaduvom

The Devil’s Fury – Gumma Banda Gumma Paadal Lyrics Meaning in English:

Darkness Chasing Blackness
Take The Lightning Sword
Suran Will Come Without Noise
He Will Come Furiously To Hunt

Gumma Bandha Gumma Gumma -16

When Feeding Nittam Rice
Mother Said Demon Will Come

Gumma Bandha Gumma Gumma -2

Hunter Is All Illusion
Roaring Lion Of The Forest

Gumma Bandha Gumma Gumma -6

Spear To Strengthen During Wartime
Dare To Draw The Sword
Gather Forces To Destroy
Let’s Fight And Fight

பாடகர்கள்: அனுப் பண்டாரி, தீபக் ப்ளூ, ஹர்ஷிகா தேவநாத், பி. அஜனீஷ் லோக்நாத்
இசை: பி. அஜனீஷ்
பாடலாசிரியர்: பழனி பாரதி வே.மதன் குமார்

Leave a Comment