Hey Sagiye Song Lyrics ஹேய் சகியே பாடல் வரிகள்

ஹேய் சகியே பாடல் வரிகள்:

ஹேய் சகியே இப்பாடலை மோஸ் இசை அமைத்து ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். அகிலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Hey Sagiye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Hey Sagiye Paadal Lyrics in Tamil:

புறாக்கள் ரெண்டும் ஒன்றாய்
கண்ணாலே பேசுதிங்கே
விடாத பார்வை ஒன்றாய்
தொடாமல் கூசுதிங்கே

இனி நாளும் காத்திருப்பேன்
விலகாமல் சேர்ந்திருப்பேன்
கடிகாரம் தேய்ந்திருக்கும்
இடைவேளை ஓய்வெடுக்கும்

மேகம் தோறும் பரவிடும் காற்றாய் இவள்
வேகம் கூடும் இவளது பார்வைகளில்
மொழிகளும் எதிற்கினி விழிகளும் கதை பேசுதே
இமைகளில் உறைபனி உறக்கமும் வெகுதூரமே
நெருக்கங்கள் இறுக்கமாய் இதழுடன் இதழ் சேருமே
களவுகள் நடக்குமே இதயமும் இடம் மாறுதே

இனி நாளும் காத்திருப்பேன்
விலகாமல் சேர்ந்திருப்பேன்
கடிகாரம் தேய்ந்திருக்கும்
இடைவேளை ஓய்வெடுக்கும்

Hey Sagiye Paadal Lyrics in English:

Puraakkal Rendum Ondraai
Kannaale Pesudhinge
Vidaatha Paarvai Ondraai
Thodaamal Koosuthinge

Ini Naalum Kaathiruppen
Vilagaamal Sernthiruppen
Gadigaaram Theindhirukkum
Idaivelai Oivedukkum

Megham Thorum Paravidum Kaatraai Ival
Vegam Koodum Ivalathu Paarvaigalil
Mozhigalum Edharkkini Vizhigalum Kadhai Pesuthe
Imaigalil Uraipani Urakkamum Veguthoorame
Nerukkangal Irukkamaai Idhazhudan Idhazh Serume
Kalavugal Nadakkume Idhayamum Idam Maaruthe

Ini Naalum Kaathiruppen
Vilagaamal Sernthiruppen
Gadigaaram Theindhirukkum
Idaivelai Oivedukkum

Hey Sagiye Paadal Lyrics Meaning in English:

Both Pigeons Are One
Speak With Your Eyes
An Unyielding Gaze
Tickling Without Touching

I Will Wait For Another Day
I Would Have Joined Without Leaving
The Watch Is Worn Out
Breaks Are Relaxing

She Is Like The Wind That Spreads Across The Clouds
In Her Eyes The Speed Is Increasing
Languages ​​and Eyes Tell Stories
Cold Sleep On The Eyelids Is Also Far Away
The Axillae Are Tightly Joined Petal To Petal
The Heart Changes As The World Changes

I Will Wait For Another Day
I Would Have Joined Without Leaving
The Watch Is Worn Out
Breaks Are Relaxing

பாடியவர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
இசை: மோஸ்
பாடல் வரிகள்: அகிலன்

Leave a Comment