Imaye Tamil Album Song Lyrics இமயே பாடல் வரிகள்

இமயே பாடல் வரிகள்:

இமயே இப்பாடலை தீஜய் அருணாசலம் இசை அமைத்து டீஜய் பாடியுள்ளார். டீஜய் அருணாசலம் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Imaye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Imaye Paadal Lyrics in Tamil:

இமயே இமயே இமயே இமயே

இமையே இமையே இமையே
நெஞ்சினை தூக்குதே
இமயே இமையே இமையே
கண்ணை சிமிட்டி பேசுதே

மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு
அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு
நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாய்

உடனே திரும்பும் கண்களும் இதழும்
தயங்குது கொஞ்சம் விளையாட
அது உடன் கெஞ்சும்

துள்ளுது நெஞ்சம் தழுவுது பக்கம்
இறுக்கி அன்ணைக்க
சிரிக்குது உதடும் சிணுங்குது வெட்கம்
இதழ்கள் இனிக்க

தொட தொட லவ்-சு ஃபீல் ஆனதே
கட கடனு ஜாலி ஆனதே
பட பட படனு தாக்குதே
உனத்தாக்குதே

இமையே இமையே இமையே
நெஞ்சினை தூக்குதே
இமயே இமையே இமையே
கண்ணை சிமிட்டி பேசுதே

மெதுவா மெதுவா கூசுதே வெயில் பட்டு
அழகா அழகா அலை பாயுதே மெல்ல பட்டு
நெஜமா நெஜமா உயிர் அலையே ஆற்கிறாய்

இமயே இமயே இமயே இமயே
இமையே இமையே இமையே

Imaye Paadal Lyrics in English:

Imaiye Imaye Imaye Imaye Imaye

Imaye Imaye Imaye Imaye
Nenjinai Thookkuthe
Imaiye Imaye Imaye Imaye
Kannai Simitti Pesuthe

Methuva Methuva Koosuthe Veyil Pattu
Azhaga Azhaga Alai Paayuthe Mella Pattu
Nejama Nejama Uyir Alaiye Aarkkiraai

Udane Thirumbum Kangalum Idhazhum
Thayanguthu Konjam Vilayaada
Adhu Udan Kenjum

Thulluthu Nenjam Thazhuvuthu Pakkam
Irukki Annaikka
Sirikkuthu Udathum Sinuguthu Vetkam
Idhazhgal Inikka

Thoda Thoda Love-su Feel Aanathe
Kada Kadanu Jolly Anathe
Pada Pada Padanu Thaakuthe
Unathaakuthe

Imaye Imaye Imaye Imaye
Nenjinai Thookkuthe
Imaiye Imaye Imaye Imaye
Kannai Simitti Pesuthe

Methuva Methuva Koosuthe Veyil Pattu
Azhaga Azhaga Alai Paayuthe Mella Pattu
Nejama Nejama Uyir Alaiye Aarkkiraai

Imaiye Imaye Imaye Imaye Imaye

Imaye Paadal Lyrics Meaning in English:

Imaye Imaye Imaye Imaye

Blink Blink Blink
Lift Your Chest Blink Blink Blink
Wink And Talk

Medua Medua Koosudeh Veil Silk
Beautiful, Beautiful Waves Flowing Softly
Nejama Nejama You Are Conquering The Wave Of Life

Immediately Return The Eyes And Magazine
Feel Free To Play A Little
It Pleads With It

A Heart-warming Page
To Tighten
Laughing Lips Whining Shame
The Petals Are Sweet

Feel The Love-su To The Touch
Debt Is Fun
Attack By Image
Make It Yours

Medua Medua Koosudeh Veil Silk
Beautiful, Beautiful Waves Flowing Softly
Nejama Nejama You Are Conquering The Wave Of Life

பாடியவர்: டீஜய்
இசை: தீஜய் அருணாசலம்
பாடலாசிரியர்: டீஜய் அருணாசலம்

Leave a Comment