ஜிகு ஜிகு ரயில் பாடல் வரிகள்:
ஜிகு ஜிகு ரயில் இந்த பாடல் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். யுகபாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Jigu Jigu Rail Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Jigu Jigu Rail Paadal Lyrics in Tamil:
ல லலல ல ல லலல ல ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கியா கியா தாம்பலம்
ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்
நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகை விட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா
ஏய் லம்பா
லம்பா லம்பா
ஏலே நண்பா
நண்பா நண்பா
நீ தெம்பா
தெம்பா தெம்பா
ஏறு நண்பா
நண்பா நண்பா
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒண்ணா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
ல லலல ல ல லலல ல ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கியா கியா தாம்பலம்
ஜன்னலுக்குள் வானம் உண்டு
வந்து சேந்துக்கோ
உள்ளங்கையில் பாதை உண்டு
வந்து சேந்துக்கோ
மண்ணுக்குள்ளே பூவும் உண்டு
வந்து சேந்துக்கோ
புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு
வந்து சேந்துக்கோ
ஓ புன்னகையில் ஞானம் உண்டு
வந்து சேந்துக்கோ
உண்மை அன்பில் யாவும் உண்டு
வந்து சேந்துக்கோ
எவ்விடத்தும் ஏகன் உண்டு
வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
ஓ ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்
நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகை விட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
ஏய் லம்பா
லம்பா லம்பா
ஏலே நண்பா
நண்பா நண்பா
நீ தெம்பா
தெம்பா தெம்பா
ஏறு நண்பா
நண்பா நண்பா
இலட்சம் கோடி நட்சத்திரம்
வந்துக்கோ சேந்துக்கோ
மின்னல் அள்ளி முத்தம் போட
வந்துக்கோ சேந்துக்கோ
மேகத்தில ஊஞ்சலாட
வந்துக்கோ சேந்துக்கோ
இடியிடிக்க கொடிபிடிக்க
வந்து சேந்துக்கோ
மழையடிக்க தமிழ் படிக்க
வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்க
வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ ஓரஞ்சாரம் ஓடவென வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
ஆடி பாடி பாடி ஆடி
வந்து சேந்துக்கோ
லம்பா
லம்பா லம்பா
ஏலே நண்பா
நண்பா நண்பா
நீ தெம்பா
தெம்பா தெம்பா
ஏறு நண்பா
நண்பா நண்பா
எல்லாம் மாறும் எல்லாம் மாறும் ஆமாம்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒண்ணா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
Jigu Jigu Rail Paadal Lyrics in English:
La Lala Laaa La La Lala Laaa La La Lala Laaa La
Ey Kichu Kichu Thaambalam
Kiya Kiya Thaambalam
Jigu Jigu Rail Kelambudhu Paar
Nijangalin Payanamum Thodangudhu Paar
Nee Purapattu Va
Sarigama Sarithiram Padaithida Va
Mun Pagai Vittu Va
Sarisama Ulagathil Magizhndhida Va
Veen Thirai Vittu Va
Oli Tharum Mugangalil Palichida Va
Poonchiragaai Inaindhe Midhapom Va
Ey Lamba
Lamba Lamba
Eley Nanba
Nanba Nanba
Nee Themba
Themba Themba
Yeru Nanba
Nanba Nanba
Ellaam Maarum Ellaam Maarum
Ullam Sendha Ellaam Maarum
Nanja Punja Renda Nogum
Ellum Nellum Onna Vaazhum
Ullam Sendha Ellaam Maarum
La Lala Laaa La La Lala Laaa La La Lala Laaa La
Ey Kichu Kichu Thaambalam
Kiya Kiya Thaambalam
Jannalukkul Vaanam Undu Vandhu Sendhuko
Ullankaiyil Paadhai Undu Vandhu Senthuko
Mannukulle Poovum Undu
Vanthu Sendhuko
Pullikulleyum Kolam Undu
Vandhu Sendhuko
Oh Punnagaiyil Njanam Undu Vandhu Sendhuko
Unmai Anbil Yaavum Undu Vandhu Senthuko
Evvidathum Yegan Undu
Vandhu Sendhuko Vandhu Sendhuko
Oh Jigu Jigu Rail Kelambudhu Paar
Nijangalin Payanamum Thodangudhu Paar
Nee Purapattu Va
Sarigama Sarithiram Padaithida Va
Mun Pagai Vittu Va
Sarisama Ulagathil Magizhndhida Va
Veen Thirai Vittu Va
Oli Tharum Mugangalil Palichida Va
Ey Lamba
Lamba Lamba
Eley Nanba
Nanba Nanba
Nee Themba
Themba Themba
Yeru Nanba
Nanba Nanba
Latcham Kodi Natchathiram Vandhuko Sendhuko
Minnal Alli Muththam Poda Vandhuko Sendhuko
Megathila Oonjalaada
Vandhuko Sendhuko
Idiyidikka Kodi Pidikka Vandhu Sendhuko
Mazhaiyadikka Thamizh Padikka Vandhu Sendhuko
Maram Mulaikka Man Manakka
Vanthu Sendhuko Vandhu Sendhuko Oranjaaram Odavena Vanthu Sendhuko
Vandhu Sendhuko Vandhu Sendhuko
Aadi Paadi Paadi Aadi
Vandhu Sendhuko
Ey Lamba
Lamba Lamba
Eley Nanba
Nanba Nanba
Nee Themba
Themba Themba
Yeru Nanba
Nanba Nanba
Ellaam Maarum Ellaam Maarum
Amam
Ullam Sendha Ellaam Maarum
Nanja Punja Renda Nogum
Ellum Nellum Onna Vaazhum
Ullam Sendha Ellaam Maarum
Jigu Jigu Rail Paadal Lyrics Meaning in English:
Jigu Jigu Train Merit Bar
Let The Journey Of Realities Begin
You Leave
Come To Make Sarigama History
Leave The Enmity Before
Come And Enjoy The World Of Sarisma
Leave The Vain Screen
Come And Shine On Radiant Faces Come Let’s Float Together
Hey Lamba
Lampa Lampa
Hello Friend
Friend Friend
You Are Themba
Temba Temba
Come On Buddy
Friend Friend
Everything Will Change
All Will Change If You Are Inwardly Sent
Nanja Punja Renta Nogum
Sesame And Rice Live Together
All Will Change If You Are Inwardly Sent
La Lalala La La Lalala La La Lalala La
Hey Kitchu Kitchu Tambalam
Kia Kia Tambalam
There Is Sky Inside The Window Come And Visit
There Is A Path In The Palm Come And Visit
There Is Also A Flower Inside The Soil Come And Visit
Even Within The Dot There Is A Kolam
Oh Smile Has Wisdom Come And Visit
True Love Has Everything Come And Visit
There Is One Everywhere
Come And Visit, Come And Visit
Oh Jiku Jiku Train Meritorious See
Let The Journey Of Realities Begin
You Leave
Come To Make Sarigama History
Leave The Enmity Before
Come And Enjoy The World Of Sarisma
Leave The Vain Screen
Come And Shine On Radiant Faces
Hey Lamba
Lampa Lampa
Hello Friend
Friend Friend
You Are Themba
Temba Temba
Come On Buddy
Friend Friend
Lakh Crore Star Come Or Send
Lightning Kiss Come Or Send
Swing On A Cloud Come Or Send
To Thunder To Flag Come And Visit
Read Tamil To Make It Rain Come And Visit
Smell The Soil To Grow A Tree Come And Visit Come And Go For A Walk. Come And Go
Come And Visit
Sing Sing Sing Sing
Come And Visit
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: யுகபாரதி