Kaalaiyar Koyilula Song Lyrics காளையார் கோயிலுல பாடல் வரிகள்

காளையார் கோயிலுல பாடல் வரிகள்:

காளையார் கோயிலுல இந்த பாடல் பட்டத்து அரசன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜிப்ரான் இசை அமைத்து ஜெயமூர்த்தி பாடியுள்ளார். அ.சற்குணம் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kaalaiyar Koyilula Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kaalaiyar Koyilula Paadal Lyrics in Tamil:

காளையார் கோயிலுல
காவேரி பெத்த புள்ள
கபடியோட மூத்த புள்ள
களத்துல நிக்கயில
பெரிய கோயில் மணியடிக்கும்
இவன் பேர கேட்டா இடி இடிக்கும்

வேங்க வேங்க ஆட்டன்டா
இவன் வேள்பாரி கூட்டன்டா
சோழ சோழ நாட்டாண்டா
இவனோட போகமாட்டான்டா

வேங்க வேங்க ஆட்டன்டா
இவன் வேள்பாரி கூட்டன்டா
சோழ சோழ நாட்டாண்டா
இவனோட போகமாட்டான்டா

கோயில் காள இவன்
சடுபுடு சாமி இவன்
கொம்பு சீவி அவன்
அம்பா பாயுரவன்

ஊருக்கு முன்னால பேரு
உன்ன எப்போதும் மறக்காது ஊரு
சாரு பேர் சொல்லி கூப்டு
தன்னால கொலவையிடும் நாக்கு

உன் கபடி பாத்த பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்
தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தறுக்கும்
ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும்
கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்

Kaalaiyar Koyilula Paadal Lyrics in English:

Kaalaiyar Koyilula
Kaaveri Petha Pulla
Kabadiyoda Mootha Pulla
Kalathula Nikkayila
Periya Koyil Maniyadikkum
Ivan Pera Ketta Idi Idikkum

Venga Venga Aattanda
Ivan Velpaari Koottanda
Chozha Chozha Naattaanda
Ivanoda Pogamaatanda

Venga Venga Aattanda
Ivan Velpaari Koottanda
Chozha Chozha Naattaanda
Ivanoda Pogamaatanda

Koyil Kaala Ivan
Sadupudu Saami Ivan
Kombu Seevi Avan
Ambaa Paayuravan

Oorukku Munnaala Peru
Unna Eppothum Marakkaathu Ooru
Saru Per Solli Koopdu
Thannaala Kolavaiyidum Naakku

Un Kabadi Paatha Ponnu Ellam Kannadikum
Thaali Ketta Solli Ava Kazhutharukkum
Ottathoda Pogaiyila Kottadikkum
Kodi Naattum Velaiyula Paattedukkum

Kaalaiyar Koyilula Paadal Lyrics Meaning in English:

Kalaiyar Temple
Kaveri Petha Pulla
Kabadiota Senior Bull
In The Field
The Big Temple Bells Ring
If He Hears It, He Will Thunder

Don’t Want To
He Is Velbari Kootanda
Chola Chola Country
Will Not Go With Him

Don’t Want To
He Is Velbari Kootanda
Chola Chola Country
Will Not Go With Him

He Is The Temple Bull
Satupudu Sami Ivan
He Combed The Horn
Amba Bayuravan

The Name Of The Town
The City Will Never Forget You
Call Me By Name
A Tongue That Kills By Itself

All Your Kabaddi Girls Will Wink At You
Thali Scolds Her And Strangles Her
It Will Flow With The Flow
When The Flag Is Planted, The Song Will Be Sung

பாடியவர்: ஜெயமூர்த்தி
இசை: ஜிப்ரான்
பாடலாசிரியர்: அ.சற்குணம்

Leave a Comment