கஞ்ச பூவு கண்ணால பாடல் வரிகள்:
கஞ்ச பூவு கண்ணால இந்த பாடல் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து சித் ஸ்ரீராம், யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். கருமாத்தூர் மணிமாறன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kanja Poovu Kannala Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kanja Poovu Kannala Paadal Lyrics in Tamil:
கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால -2
உன் தட்டாங்கையி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடப்பேன்டி
கவட்ட எடுத்து கல்லால
கருப்பட்டி கரச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்டா
பொங்கபான ஒலையா -2
ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா -2
கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
அந்தி நடுசாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
உன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப் போறேன்
அந்த ராத்திரிய கிள்ளி
கொஞ்சம் கறுத்த மேகம் அள்ளி
உன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன்
மாடு குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேண்டி
உன் புருவ கத்தி குத்திபுட்டா
என்ன செய்வேண்டி
சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
உன் சுண்டு விரல் பட்டு போனா
சுனங்கி போவேண்டி
நீ மனசு வச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேண்டி -2
கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
உன் தட்டாங்கையி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடப்பேன்டி
கவட்ட எடுத்து கல்லால
Kanja Poovu Kannala Paadal Lyrics in English:
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannaala -2
Un Thattaangayie Pallaala
Nee Sonna Oththa Sollaala
Sooriyanaiyum Odappendi
Kavatta Eduththu Kallaala
Karuppatti Karachu
Senju Vacha Selaiyaa
Pacharisi Potta
Pongapaana Olaiyaa -2
Eerakolaiya Sorandiyenna
Kolluraaye Kolaiyaa -2
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannaala
Andhi Nadusaamam Eluppi
Andha Natchaththiram Uluppi
Un Mookkula Kaadhula
Thoda Maatti Thonga Vida Poren
Andha Raathiriya Killi
Konjam Karuththa Megam Alli
Un Imaiya Poosum Kannu Maiya
Maaththikondu Naanum Vaaren
Maadu Kuththi Kizhichaalum
Pozhachukkuvendi
Un Puruva Kaththi Kuththiputta
Enna Seiyuvendi
Soorikaththi Veesunaalum
Nimindhu Nippendi
Un Sundu Viral Pattu Pona
Sunangi Povendi
Nee Manasu Vacha Mandhakkallaiyum
Thindu Semipendi -2
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Iduppu Vetti Avuruthadi
Nee Siricha Thannaala
Un Thattaangayie Pallaala
Nee Sonna Oththa Sollaala
Sooriyanaiyum Odappendi
Kavatta Eduththu Kallaala
Kanja Poovu Kannala Paadal Meaning English:
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Cut The Hips
You Smile Sir
Un Thattaangayie Pallaala
Say The Same Thing You Said
Do Not Run Away From The Sun
Kavatta Eduththu Kallaala
Karuppatti Karachu
Senju Vacha Selaiyaa
Pacharisi Potta
Pongapana Olaya-2
Eerakolaiya Sorandiyenna
Kolluraaye Kolaiyaa -2
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Cut The Hips
You Smile Sir
Twilight Awoke
That Star Erupted
Guard Your Nose
I’m Going To Let The Garden Hang
Pinch That Night
A Little Dark Cloud
Maya Your Eye-painting Eye
I’m Also Stuck
Let The Cow Stab And Tear
Pozhachukkuvendi
Do Not Stab Your Eyebrow
What To Do
Even If The Hurricane Blows
Nimindhu Nippendi
Your Little Finger Went Silky
Sunangi Povendi
Thou Art The Stone Of The Mind Vacca
Pad Semipendi-2
Kanja Poovu Kannaala
Seppu Selai Unnaala
Cut The Hips
You Smile Sir
Un Thattaangayie Pallaala
Say The Same Thing You Said
Do Not Run Away From The Sun
Kavatta Eduththu Kallaala
பாடியவர்: சித் ஸ்ரீராம், யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: கருமாத்தூர் மணிமாறன்
இசையமைப்பாளர் – யுவன் ஷங்கர் ராஜா