Nandri Endra Varthaiku Uriyavare (NEVU) Lyrics By John Jebaraj

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே பாடல் வரிகள்:

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே இப்பாடலை மெர்வின் சாலமன் இசை அமைத்து ரெவ். ஜான் ஜெபராஜ் & சகோ. மெர்வின் சாலமன் பாடியுள்ளார். ரெவ. ஜான் ஜெபராஜ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Nandri Endra Varthaiku Uriyavare Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Nandri Endra Varthaiku Uriyavare Paadal Lyrics in Tamil:

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே -2

எனை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே -2

நன்றி நன்றி நன்றி சொல்வேன் -3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே

நன்றி நன்றி நன்றி சொல்வேன் -3
குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாசின் வழி நின்று விசாரித்தீர்
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா

நன்றி நன்றி நன்றி சொல்வேன் -3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே

நன்றி நன்றி நன்றி சொல்வேன் -3
குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்
என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீங்க போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்

உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் கண்டதையா
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை உலகமே கண்டதையா

நன்றி நன்றி நன்றி சொல்வேன் -3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே

நன்றி நன்றி நன்றி சொல்வேன் -3
குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே -2

எனை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே -2

நன்றி நன்றி நன்றி சொல்வோம் -3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே

Nandri Endra Varthaiku Uriyavare Paadal Lyrics in English:

Nandri Endra Varthaiku Uriyavare
Nambi Varum Evaraium Kaappavare -2

Enai Sutti Sutti Aranaaga Iruppavare
Paainthidum Ambugalai Thaduppavare -2

Nandri Nandri Nandri Solven -3
Niraivodu Nadathidum Yesuvukke

Nandri Nandri Nandri Solven -3
Kuraivintri Kaathidum Yesuvukke

Konjam Thedi Panchathil Thancham Vandha Ennai
Povaasin Vazhi Nintru Visaaritheer
Um Settai Nizhal Ennai Maraithathaiya
Niraivaana Balan Ennai Niraithathaiya

Nandri Nandri Nandri Solven -3
Niraivodu Nadathidum Yesuvukke

Nandri Nandri Nandri Solven -3
Kuraivintri Kaathidum Yesuvukke

En Kolin Vaattathil Naattam Konda Koottam
Neer Potta Thittathil Kandathu Aattam
En Kolin Vaattathil Naattam Konda Koottam
Neenga Potta Thittathil Kandathu Aattam

Um Kangal En Kolai Kandadhaiya
Thulirthathai Avar Kangal Kandadhaiya
Um Kangal En Kolai Kandadhaiya
Thulirthathai Ulagame Kandadhaiya

Nandri Nandri Nandri Solven -3
Niraivodu Nadathidum Yesuvukke

Nandri Nandri Nandri Solven -3
Kuraivintri Kaathidum Yesuvukke

Nandri Endra Varthaiku Uriyavare
Nambi Varum Evaraium Kaappavare -2

Enai Sutti Sutti Aranaaga Iruppavare
Paainthidum Ambugalai Thaduppavare -2

Nandri Nandri Nandri Solvom -3
Niraivodu Nadathidum Yesuvukke

Nandri Endra Varthaiku Uriyavare Paadal Meaning English:

The one who deserves the word thank you
The protector of anyone who comes to trust -2

The one who is the bulwark around me
The one who blocks the flying arrows -2

Thank you Thank you Thank you -3
To Jesus who leads to fulfillment

Thank you Thank you Thank you -3
To Jesus who waits without fail

Me who took refuge in famine in search of a little
You stood in the way of Boaz and inquired
Did the shadow of your set obscure me?
What satisfies me the most

Thank you Thank you Thank you -3
To Jesus who leads to fulfillment

Thank you Thank you Thank you -3
To Jesus who waits without fail

Crowd with inclination in the circle of my goal
The game saw in the watering plan
Crowd with inclination in the circle of my goal
The game you saw in the plan you put up

Did your eyes see my goal?
Did his eyes see the blossoming
Did your eyes see my goal?
Did the world see the blossoming?

Thank you Thank you Thank you -3
To Jesus who leads to fulfillment

Thank you Thank you Thank you -3
To Jesus who waits without fail

The one who deserves the word thank you
The protector of anyone who comes to trust -2

The one who is the bulwark around me
The one who blocks the flying arrows -2

Thank you Thank you Thank you -3
To Jesus who leads to fulfillment

பாடல் வரிகள் – ரெவ. ஜான் ஜெபராஜ்
பாடியவர் – ரெவ். ஜான் ஜெபராஜ் & சகோ. மெர்வின் சாலமன்
இசை – மெர்வின் சாலமன்

Leave a Comment