Kannamma Song Lyrics Kick (2023) Tamil Movie Songs

கண்ணம்மா பாடல் வரிகள்:

கண்ணம்மா இந்த பாடல் கிக் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அர்ஜுன் ஜன்யா இசை அமைத்து அந்தோணி தாசன் பாடியுள்ளார். கானா பாலா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kannamma Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kannamma Paadal Lyrics in Tamil:

முட்ட போடும் சண்டகோழி
சட்டமேல நிக்கிறாளே
ம் கிட்ட வந்து ஒட்டிக்கின்னு
மொக்க பீஸ விக்குறாளே
அத்தி போட வந்த என்ன
பட்டி பாக்க வச்சிட்டாளே

ஸோக்கான பீகாக்கே
வீக் ஆச்சு என் ஹார்ட்டே
ஸைடு பார்வை பார்த்து என்ன
ஸைட் அடிக்க வச்சிட்டாளே

கண்ணம்மா
கடிச்சு மென்னு துன்னுடாத கண்ணம்மா
அடிச்சி என்ன கொன்னுடாத கண்ணம்மா
புடிச்சி உள்ள தள்ளிடாத
ஏ கண்ணம்மா

டக்கரா நிக்குறா
லிக்கரா சொக்குற
ஸ்டிக்கரா ஒட்டுரா
சிக்சரா அடிக்குறா

கில்ட்டு புடிச்ச பழைய நகைய போல
மெல்ட்டு ஆகி நிக்கிற
கிஃப்ட் பாக்ஸ் உன்ன பிரிச்சு பாக்க
மெர்சல் ஆகி நிக்கிறேன்

கண்ணம்மா
கடிச்சு மென்னு துன்னுடாத கண்ணம்மா
அடிச்சி என்ன கொன்னுடாத கண்ணம்மா
புடிச்சி உள்ள தள்ளிடாத
ஏ கண்ணம்மா

Kannamma Paadal Lyrics in English:

Mutta Podum Sandakozhi
Sattamela Nikkiraale
Kitta Vandhu Ottikkinu
Mokka Piece-eh Vikkurale
Atti Poda Vandha Enna
Patti Paakka Vechittale

Showkkaana Peacock-eh
Weak Aachu En Heartey
Side Paaravai Paarthu Enna
Sight Adikka Vachittaley

Kannamma
Kadichu Mennu Thunnudatha Kannamma
Adichi Enna Konnudatha Kannamma
Pudichi Ulla Thallidhatha
Ye Kannamma

Takkara Nikkuraa
Liquor-ah Sokkkura
Sticker-ah Ottura
Sixer-ah Adikkuraa

Guild Puducha Palaiya Nagaiya-pola
Melt Aagi Nikkira
Gift Box Unna Pirichu Paakka
Mersal Aagi Nikkiren

Kannamma
Kadichu Mennu Thunnudatha Kannamma
Adichi Enna Konnudatha Kannamma
Pudichi Ulla Thallidhatha
Ye Kannamma

Kannamma Paadal Lyrics Meaning in English:

Egg-laying Hen
She Is Law Abiding
Come And Stick To It
Mokka Pizza Seller
What Came To Put Figs
Patti Pakka Vachitale

Zoe’s Bikake
Have A Week My Heart
What About Looking At The Side View
Hit The Side

Kannamma
Bite-less Kannamma
Kannamma Who Did Not Kill Adichie
Ingenuity Is Not A Pushover
Oh My Dear

Takara Nikura
Ligara Chokkuru
Stickara Otura
Hit The Six

Like A Gilded Old Jewel
Melting
Gift Box For You
I Will Become Mersal

Kannamma
Bite-less Kannamma
Kannamma Who Did Not Kill Adichie
Ingenuity Is Not A Pushover
Oh My Dear

பாடியவர்: அந்தோணி தாசன்
பாடல் வரிகள்: கானா பாலா
இசை: அர்ஜுன் ஜன்யா

Leave a Comment