Kannethire Song Lyrics கண்ணெதிரே பாடல் வரிகள்

கண்ணெதிரே பாடல் வரிகள்:

கண்ணெதிரே இந்த பாடல் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து சர்தக் கல்யாணி, ஹிரால் விராடியா பாடியுள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kannethire Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kannethire Paadal Lyrics in Tamil:

கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ

செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே

தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே

கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ

பால் வீதியில் ஆயிரம்
ஒளிந்திடும் நிலவுகள்
தாழ் பணிந்துந்தன்
பால் முகம் பார்த்திட ஏங்குமே

பூமி சாமி
மோட்சமே யாயினும்
நீயே என் தாயே

கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ

செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே

தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே

Kannethire Paadal Lyrics in English:

Kan Ethire Endhan Uyirai Kaanpeno
Un Punnagaiyil Punidham Aagi Poveno

Semmalargal Yaavum Un Paadham Pookume
Andha Vaanam Unadhanpaagume

Thagumo En Jeevene
Thagumo En Jeevene

Kan Ethire Endhan Uyirai Kaanpeno
Un Punnagaiyil Punidham Aagi Poveno

Paal Veedhiyil Aayiram
Olinthidum Nilavugal
Thaazh Panindhundhan
Paal Mugam Paarthida Yengume

Bhoomi Saami
Motchame Yaayinum
Neeye En Thaaye

Kan Ethire Endhan Uyirai Kaanpeno
Un Punnagaiyil Punidham Aagi Poveno

Semmalargal Yaavum Un Paadham Pookume
Andha Vaanam Unadhanpaagume

Thagumo En Jeevene
Thagumo En Jeevene

Kannethire Paadal Meaning English:

What Life Is Seen Before The Eye
Will Your Smile Become Sacred

All The Sheep Will Bloom At Your Feet
That Sky Is Yours

Tagumo Is My Life
Tagumo Is My Life

What Life Is Seen Before The Eye
Will Your Smile Become Sacred

Thousands On Milk Road
Hiding Moons
The Sheet Is Bent
Nowhere To Look At Paul’s Face

Bhoomi Sami
Motsame Though
You Are My Mother

What Life Is Seen Before The Eye
Will Your Smile Become Sacred

All The Sheep Will Bloom At Your Feet
That Sky Is Yours

Tagumo Is My Life
Tagumo Is My Life

இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடகர்கள்: சர்தக் கல்யாணி, ஹிரால் விராடியா
பாடல் வரிகள்: ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

Leave a Comment