Karaivathu Kadaley Song Lyrics கரைவது கடலே பாடல் வரிகள்

கரைவது கடலே பாடல் வரிகள்:

கரைவது கடலே இந்த பாடல் இராக்கதன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ பிரவீன் குமார் இசை அமைத்து சைந்தவி பாடியுள்ளார். பாபு கிறிஸ்டியன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Karaivathu Kadaley Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Karaivathu Kadaley Paadal Lyrics in Tamil:

கரைவது கடலே
கரை தொடும் அலையே
கன்னம் தாண்டி தலையணை
தொடுவாய் ஏனோ

உறைவது உடலே
உயிர் தொடும் உனையே
உள்ளம் தாண்டி உறைப்பதும்
நீயே நீயே

மாயம் தந்தாய்
என் வாழ்வை மாற்றி
காயம் என்றாய்
என் வாழ்வின் மீதி

சாயம் தந்தாய்
என் காதல் தாளில்
தாயம் வென்றாய்
என் உயிரை வீசி

கரைவது கடலே
கரை தொடும் அலையே
கன்னம் தாண்டி தலையணை
தொடுவாய் ஏனோ

நீ இல்லாத இடங்களை
மனதிடம் மறைக்கவே
இமைகளை மூடினேன்

ஒரு முறை கருவறை என்றே நீ மாறிவிடு உயிரே
நீ இல்லதா பொழுதினை கண்களிடம் மறைக்கவே
என்னையே மறைத்தேன் உறவே நீ இன்று வந்து விடு

உன் கனவுகள் காணவே
விடிந்துமே நான் விழிக்கவில்லை
இருந்துமே நான் இறக்கவில்லை
கனவே நீ கொஞ்சம் சேர்ந்துவிடு

Karaivathu Kadaley Paadal Lyrics in English:

Karaivadhu Kadale
Karai Thodum Alaiye
Kannam Thaandi Thalaiyanai
Thoduvaai Yeno

Uraivadhu Udale
Uyir Thodum Unaiye
Ullam Thaandi Uraipadhum
Neeye Neeye

Maayam Thanthaai
En Vaazhvai Maatri
Kaayam Endraai
En Vaazhvin Meedhi

Saayam Thanthaai
En Kaadhal Thaalil
Dhaayam Vendraai
En Uyirai Veesi

Karaivadhu Kadale
Karai Thodum Alaiye
Kannam Thaandi Thalaiyanai
Thoduvaai Yeno

Nee Illaadha Idangalai
Manadhidam Maraikkave
Imaigalai Moodinen

Orumurai Karuvarai Endre Nee Maarividu Uyire
Nee Illaadha Pozhudhinai Kangalidam Maraikkave
Ennaiye Maraithen Urave Nee Indru Vandhuvidu

Un Kanavugal Kaanave
Vidindhume Naan Vizhikkavillai
Irundhume Naan Irakkavillai
Kanave Nee Konjam Serndhuvidu

Karaivathu Kadaley Paadal Lyrics Meaning in English:

It Is The Ocean That Dissolves
A Wave That Touches The Shore
Pillow Across The Chin
Touch Something

It Is The Body That Freezes
Life Touches You
And Freezing Inside
You Are You

You Gave Magic
Changed My Life
You Said Hurt
The Rest Of My Life

You Gave The Dye
In My Love Sheet
You Won The Motherland
Throw Away My Life

It Is The Ocean That Dissolves
A Wave That Touches The Shore
Pillow Across The Chin
Touch Something

Places Where You Are Not
To Hide In The Mind
I Closed My Eyes

Once You Are A Womb, You Become A Living Being
Don’t You Hide The Moment From The Eyes
I Hid Myself, Dear, Come Today

May Your Dreams Come True
I Didn’t Wake Up Until Dawn
But I Didn’t Die
Kaana, Join In A Little

இசை: ஏ பிரவீன் குமார்
பாடியவர்: சைந்தவி
பாடலாசிரியர்: பாபு கிறிஸ்டியன்

Leave a Comment