குருமுகில் பாடல் வரிகள்:
குருமுகில் இந்த பாடல் சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை விஷால் சந்திரசேகர் இசை அமைத்து சாய் விக்னேஷ் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kurumugil Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kurumugil Paadal Lyrics in Tamil:
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார்
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்
எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்
கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ
எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்
உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்
உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்
அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
கடலில் மீனாக நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
Kurumugil Paadal Lyrics in English:
Kurumugilgalai Sirumugaigalil Yaar Thoovinaar
Mazhaikkondu Kavidhai Theettinaar
Ilampirayinai Idhazh Idaiyinil Yaar Soottinaar
Sirithidum Silayai Kaattinaar
Erumbugal Sumandhu Pogudhey
Sarkarai Paarai Ondrinai
Irudhayam Sumandhu Pogudhey
Inikira Kadhal Ondrinai
En Chinna Nenjin Meedhu Inba Baarame Yetri Vaithadhaar
Kamban Solla Vandhu
Aanaal Koochangkondu
Ezhudhaa Oar Uvamai Nee
Varnam Serkkumbodhu
Varman Bodhai Kolla
Mudiyaa Oviyamum Nee
Eloraa Sirpangal Unmeedhu Kadhallurum
Uyire Illadha Kalkooda Kaamamurum
Unmeedhu Kadhal Konda Maanudan Dhaan Enna Aaguvan
Udaiyaal Moodi Vaithum
Imaigal Saathi Vaithum
Azhagaal Ennai Kolgiraai
Aruvi Kaalgal Kondu
Odai Idaiyendraagi Kadalaai Nenjam Kolgiraai
Kadalil Meenaaga Naanaaga Aanaiyidu
Alaigal Meedheri Un Maarbil Neendhavidu
Peraazham Kandukolla Aezhu Kodi Jenmam Vendume
இசை: விஷால் சந்திரசேகர்
பாடல் வரிகள் – மதன் கார்க்கி
பாடியவர் – சாய் விக்னேஷ்