Malardhan Vizhundhadhu Lyrics மலர் தான் விழுந்தது பாடல் வரிகள் மலர் தான் விழுந்தது பாடல் வரிகள்

மலர் தான் விழுந்தது பாடல் வரிகள்:

மலர் தான் விழுந்தது இந்த பாடல் அநீதி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து ஹேஷாம் அப்துல் வஹாப், ரவி. ஜி பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Malardhan Vizhundhadhu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Malardhan Vizhundhadhu Paadal Lyrics in Tamil:

மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி
மலர்ந்தது

குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றிலிருளில் நிலவினொளி
வளையல் என மிதந்ததே

தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ
ஆழத்தில் ஒளிர்கிறேன்
அகத்தில் நீ தானோ

பூட்டிக்கொண்ட பனியிலே
காற்று வந்து நுழைந்ததே
சூடிக் கொண்ட மலரிலே
காலம் சென்று அமர்ந்ததே

போதுமே ஒரு வரம் போதுமே
பூக்குமே கனம் கணம் யாதுமே

விண்ணோடும் இல்லை
மண்ணோடும் இல்லை
உள்ளோடி மலர்ந்தேன்

மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி
மலர்ந்தது

குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்தது
இறைமையினை கடந்த நிலை
இதயம் இன்று உணர்ந்ததே

தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ
ஆழத்தில் ஒளிர்கிறேன்
அகத்தில் நீ தானோ

Malardhan Vizhundhadhu Paadal Lyrics in English:

Malar Thaan Vizhunthadhu
Kulame Adhirnthadhu
Panimel Nilavoli
Malarnthathu

Kuzhanthai Viral Nuniyile
Paravai Vanthu Amarndhathe
Kinartrinirulil Nilavinoli
Valaiyal Ena Midhanthathe

Dhoorathil Velichamaai
Theriyum Nee Yaaro
Aazhathil Olirgiren
Agathil Nee Dhaano

Poottikkonda Paniyile
Kaatru Vandhu Nuzhainthadhe
Soodik Konda Malarile
Kaalam Sendru Amarnthadhe

Pothume Oru Varam Pothume
Pookkume Kanam Kanam Yaathume

Vinnodum Ilai
Mannodum Illai
Ullodi Malarndhen

Malar Thaan Vizhunthadhu
Kulame Adhirnthadhu
Panimel Nilavoli
Malarnthathu

Kuzhanthai Viral Nuniyile
Paravai Vanthu Amarndhathu
Iraimaiyinai Kadantha Nilai
Idhayam Intru Unarnthathe

Dhoorathil Velichamaai
Theriyum Nee Yaaro
Aazhathil Olirgiren
Agathil Nee Dhaano

Malardhan Vizhundhadhu Paadal Lyrics Meaning in English:

The Flower Just Fell
The Pond Shook
Moonlight On Snow
Bloomed

Baby At Your Fingertips
The Bird Came And Sat Down
Moonlight In The Dark Well
Floating Like A Bracelet

As A Light In The Distance
You Know Who You Are
Glowing In The Depths
You Are Yourself Inside

In The Frozen Snow
The Wind Came And Entered
In The Hot Flower
Time Has Passed

One Blessing Is Enough
The Flower Is The Weight Of The Moment

Not Even With The Sky
Not With Soil
I Bloomed Inside

The Flower Just Fell
The Pond Shook
Moonlight On Snow
Bloomed

Baby At Your Fingertips
The Bird Came And Sat
Transcendence
The Heart Felt Today

As A Light In The Distance
You Know Who You Are
Glowing In The Depths
You Are Yourself Inside

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஹேஷாம் அப்துல் வஹாப், ரவி. ஜி
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா

Leave a Comment