Mallu Girl Song Lyrics மல்லு கேர்ள் பாடல் வரிகள்

மல்லு கேர்ள் பாடல் வரிகள:

மல்லு கேர்ள் இந்த பாடல் வரலாறு முக்கியம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஷான் ரஹ்மான் இசை அமைத்து ஷான் ரஹ்மான், அதிரா ஏ. நாயர் பாடியுள்ளார். கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mallu Girl Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mallu Girl Paadal Lyrics in Tamil:

மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
செல்லமே அறிவோ ஏராளம்
கண்ணம்மா அழகோ தாராளம்
செல்லமே அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே கண்ணம்மா செல்லமே
மல்லு கேள்

வெண்ணிலா கொஞ்சம் வேனிலா கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
மல்லு கேள்
சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம் ஒரே ஷாப்புல
மல்லு கேள்
உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
மல்லு கேள்
உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

மல்லு கேர்ள் மல்லு கேர்ள் மல்லு கேர்ள் மல்லு கேர்ள்

குழல கார்குழல என் மேல் வீசி போனா
கொஞ்சி பேசி போனா
பொண்ணே நியாயம் தானா

நிழல உன் நிழல என் மேல் பூசி போனா
ஆசை பேசி போனா
காதுகுள்ள கானா

விரலு பூ விரல் என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி
கொஞ்சம் எல்ல தாண்டி
பாஞ்சா டேஞ்சர் தாண்டி

உதடு தேன் உதடு ஜோடி தேடி ஏங்க
அது முத்தம் தந்து வீங்க
இங்க நீங்க வாங்க

துளியா துளியா உன நான் குடிக்க
எதுல தொடங்க எதுல முடிக்க
நீ தொடங்க நானா ஒரு முடிவே வேணாம்
தீ மேல பத்திக்க எல்லாமே தீத்திக்க

மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
செல்லமே அறிவோ ஏராளம்
கண்ணம்மா அழகோ தாராளம்
செல்லமே அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

மல்லு கேள்
கண்ணம்மா செல்லமே கண்ணம்மா செல்லமே
மல்லு கேள்

வெண்ணிலா கொஞ்சம் வேனிலா கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
மல்லு கேள்
சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம் ஒரே ஷாப்புல
மல்லு கேள்
உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
மல்லு கேள்
உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

Mallu Girl Paadal Lyrics in English:

Malai Then Kanakka Inippa
Thengaava Undanche Sirippa
Enaththaan Manasil Nenappa
Kettalo Muraippa Maraippa

Vella Pattaattam Malli Mottaattam
Munna Ninna En Nenju Puttaattam
Chellame Arivo Yeraalam
Kannamma Azhago Thaaraalam
Chellame Ava Oru Sollu Sonna Kallum Thullum

Mallu Girl
Kannamma Chellame Kannamma Chellame
Mallu Girl

Vennila Konjam Vanilla Konjam
Ore Scoop La
Mallu Girl
Saamanthi Konjam Strawberry Konjam
Ore Shop La
Mallu Girl
Ulukki Vittaa Kavitha Kottunthaan
Mallu Girl
Urasikkitta Azhage Ottum
My My My Girl

Mallu Girl Mallu Girl Mallu Girl Mallu Girl

Kuzhala Kaarkuzhala En Mel Veesi Ponaa
Konji Pesi Ponaa
Ponne Niyaayam Thaana

Nizhala Un Nizhala En Mel Poosi Pona
Aasai Pesi Ponaa
Kaadhukulla Gaana

Viralu Poo Viral En Nenja Konjam Theendi
Konjam Ella Thaandi
Paanjaa Danger Thaadi

Udhadu Then Udhadu Jodi Thedi Yenga
Adhu Muththam Thanthu Veenga
Inga Neenga Vaanga

Thuliya Thuliya Una Naan Kudikka
Ethula Thodanga Ethula Mudikka
Nee Thodanga Naana Oru Mudive Venaam
Thee Mela Paththikka Ellaame Thiththikka

Malai Then Kanakka Inippa
Thengaava Undanche Sirippa
Enaththaan Manasil Nenappa
Kettalo Muraippa Maraippa

Vella Pattaattam Malli Mottaattam
Munna Ninna En Nenju Puttaattam
Chellame Arivo Yeraalam
Kannamma Azhago Thaaraalam
Chellame Ava Oru Sollu Sonna Kallum Thullum

Mallu Girl
Kannamma Chellame Kannamma Chellame
Mallu Girl

Vennila Konjam Vanilla Konjam
Ore Scoop La
Mallu Girl
Saamanthi Konjam Strawberry Konjam
Ore Shop La
Mallu Girl
Ulukki Vittaa Kavitha Kottunthaan
Mallu Girl
Urasikkitta Azhage Ottum
My My My Girl

பாடியவர்கள்: ஷான் ரஹ்மான், அதிரா ஏ. நாயர்
இசை: ஷான் ரஹ்மான்
பாடலாசிரியர்: கார்க்கி

Leave a Comment