மீண்டும் பாடல் வரிகள்:-
மீண்டும் இந்த பாடல் வேழம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஆர். ஜானு சாந்தர் இசை அமைத்து சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். சிவம் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Meendum Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Meendum Paadal Lyrics in Tamil:
நான் அலைந்தேன் திரிந்தேன்
நான் அலைந்தேன் திரிந்தேன்
இருளில் தேடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து வாடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து வாடினேன்
தீயினை தீண்டி தீண்டி
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை பார்த்தேனே
உனை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை பார்த்தேனே
உனை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்
Meendum Paadal Lyrics in English:
Naan Alaindhen Thirindhen
Naan Alaindhen Thirindhen
Irulil Thedinen
Naal Muzhudhum Unaiye
Ninaithu Vaadinen
Naal Muzhudhum Unaiye
Ninaithu Vaadinen
Theeyinai Theendi Theendi
Naalum Oda
Varuvaai Dhinam Kaalai Maalai Paarthene
Unai Thedi Meendum Meendum
Oda Uyir Paada
Ingu Thaniyaaga Naan Thavikkindren
Naalum Oda
Varuvaai Dhinam Kaalai Maalai Paarthene
Unai Thedi Meendum Meendum
Oda Uyir Paada
Ingu Thaniyaaga Naan Thavikkindren
Meendum Paadal Lyrics Meaning in English:
I Wandered And Wandered, I Wandered And Wandered, I Searched In The Dark
You All Day Long
I Was Dying To Think
You All Day Long
I Was Dying To Think
Touch The Fire
Run The Day
I Saw The Revenue Day Morning And Evening
Looking For You Again And Again
Run And Sing Life
Here Alone I Suffer
Run The Day
I Saw The Revenue Day Morning And Evening
Looking For You Again And Again
Run And Sing Life
Here Alone I Suffer
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஆர். ஜானு சாந்தர்
பாடலாசிரியர்: சிவம்