Yedharkennai Sandhithai Lyrics எதிர்க்கென்னை சந்தித்தாய் வரிகள்

எதிர்க்கென்னை சந்தித்தாய் பாடல் வரிகள்:

எதிர்க்கென்னை சந்தித்தாய் இந்த பாடல் காலங்களில் அவள் வசந்தம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹரி எஸ்.ஆர் இசை அமைத்து முகன் ராவ் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Yedharkennai Sandhithai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Yedharkennai Sandhithai Paadal Lyrics in Tamil:

எதிர்க்கென்னை சந்தித்தாய்
உயிர் காதல் காண்பித்தாய்
நீ இன்று பாவம் அன்பே

பேரன்பில் தண்டித்தாய்
எனை என்று மன்னிப்பாய்
உன் பின்னே வந்தேன் அன்பே

என் தவறாலே இதயம்
தவியாய் தவிக்கிறதே
இரு விழி ரெண்டும் கடலாய்
தனியே அழுகிறதே

நான் எப்போதும் உனக்கு பொருத்தம் இல்லையடி
அதை எப்போதோ எனக்குள் உணர்ந்தேன் உண்மையடி

உடைந்தாலும் என் நெஞ்சம்
உனக்காக அழும் கொஞ்சம்
செய்தேனே ஓர் வஞ்சம் என் சிநேகிதி

Yedharkennai Sandhithai Paadal Lyrics in English:

Edharkennai Sandhithaai
Uyir Kaadhal Kaanbithaai
Nee Indru Paavam Anbe

Peranbil Thandithai
Enai Endru Mannippaai
Un Pinne Vandhen Anbe

En Thavaraale Idhayam
Thaviyaai Thavikkiradhe
Iru Vizhi Rendum Kadalaai
Thaniye Azhugiradhe

Naan Eppodhum Unnaku Porutham Illaiyadi
Adhai Eppodho Ennakul Unarndhen Unmaiyadi

Udaindhalum En Nenjam
Unakkaga Azhum Konjam
Seidhene Or Vanjam En Snegidhi

Yedharkennai Sandhithai Paadal Lyrics Meaning in English:

You Met The Opposite, You Showed Life Love, You Are Bad Today Dear

You Punished Baranbil, You Will Forgive Me
I Came After You My Love

Heart Is My Fault
Suffering
Both Eyes Are Brown
Crying Alone

I Was Never A Match For You
I Felt It Inside Me Sometime

My Heart Is Broken
A Little Cry For You
It Was A Fraud My Friend

பாடகர்: முகன் ராவ்
இசை: ஹரி எஸ்.ஆர்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்

Leave a Comment