Mittai Mittai Song Lyrics மிட்டாய் மிட்டாய் பாடல் வரிகள்

மிட்டாய் மிட்டாய் பாடல் வரிகள்:

மிட்டாய் மிட்டாய் இந்த பாடல் அனல் மேலே பனி துளி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து விஜய் நரேன், கார்த்திகா வைத்தியநாதன், சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mittai Mittai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mittai Mittai Paadal Lyrics in Tamil:

போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே

மிட்டாய் மிட்டாய் தென்றல் மின்னல் அனுப்பும் மேகம்
சொட்டாய் சொட்டாய் வானம் தன்னை இழுக்கும் நேரம்

அவள் வந்தாளே அனல் தந்தாளே
கணம் நினைத்தாலே உயிர் நிறைத்தாளே
அடியோ மயிலானேனே
மழையோ அது நான் தானே

போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே

எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே

உன்னை நினைத்தால் என்னை சுற்றி சாளரங்கள்
எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி
ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள்
கோப்பை நுரைக்குள் கோடி அருவி

அதிகாலை கனவொன்றிலே
உனக்காக உலகாக நானே

போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே

எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே

பாதை மணல் மேல் தூரம் சுவைத்து
காதல் கொண்ட தாவரங்கள்
தள்ளி இருந்தே அன்பு வளர்ந்து
பூக்கள் தெளிக்கும்
பாடி திளைக்கும் வானம் ரசிக்கும்
பெண் கிளியைப் பார்த்திருந்தால்
எந்தன் மனமோ உன்னை நினைக்கும்

துணையாக வரவில்லையே
இணையாக இயல்பாக நீயே

போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே
பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்
என்னை கட்டி இதயம் இழுக்காதே

எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே
பேரழகின் தேனில் விழுந்தேனே
உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே

Mittai Mittai Paadal Lyrics in English:

Bothai Kannaale Partha Nodi Ulagam Udaikaathe
Paalveliyin Yetho Pullikul
Ennai Katti Ithayam Izhukkaathe

Mittai Mittai Thendral Minnal Anuppum Megam
Chottaai Chottaai Vaanam Thannai Izhukkum Neram

Aval Vanthaale Anal Thanthaale
Ganam Ninaithaale Uyir Niraithaale
Adiyo Mayilaanene
Mazhaiyo Athu Naan Thane

Bothai Kannaale Partha Nodi Ulagam Udaikaathe
Paalveliyin Yetho Pullikul
Ennai Katti Ithayam Izhukkaathe

Engo Irunthene Thedi Vanthu Imsai Kodukkathe
Perazhagin Thenil Vizhunthene
Unnai Vittu Engum Anuppathe

Unnai Ninaithaal Ennai Sutri Saalarangal
Enthan Araikkul Odaikuruvi
Ainthu Pulanum Vaalaruntha Vaanarangal
Koppai Nuraikkul Kodi Aruvi

Athikaalai Kanavontrile
Unakaga Ulagaaga Naane

Bothai Kannaale Partha Nodi Ulagam Udaikaathe
Paalveliyin Yetho Pullikul
Ennai Katti Ithayam Izhukkaathe

Engo Irunthene Thedi Vanthu Imsai Kodukkathe
Perazhagin Thenil Vizhunthene
Unnai Vittu Engum Anuppathe

Paathai Manal Mel Thooram Suvaithu
Kaathal Konda Thaavarangal
Thalli Irunthe Anbu Valarnthu
Pookal Thelikkum
Paadi Thilaikkum Vaanam Rasikkum
Pen Kiliyai Paarthirunthaal
Enthan Manamo Unnai Ninaikkum

Thunaiyaaga Varavillaiye
Inaiyaaga Iyalbaaga Neeye

Bothai Kannaale Partha Nodi Ulagam Udaikaathe
Paalveliyin Yetho Pullikul
Ennai Katti Ithayam Izhukkaathe

Engo Irunthene Thedi Vanthu Imsai Kodukkathe
Perazhagin Thenil Vizhunthene
Unnai Vittu Engum Anuppathe

Mittai Mittai Paadal Meaning English:

Do Not Break The World The Moment You See The Drug Eye
Within Some Point Of The Milky Way
Do Not Hug Me And Pull The Heart

Candy Candy Breeze Lightning Sending Cloud
Time For The Dripping Dripping Sky To Pull Itself Up

She Came And Gave Birth To Anil
If You Think For A Moment, You Are Full Of Life
Adio Mylanane
Rain Or Shine It Is Me

Do Not Break The World The Moment You See The Drug Eye
Within Some Point Of The Milky Way
Do Not Hug Me And Pull The Heart

Do Not Come Looking For Something From Somewhere
I Fell Into The Honey Of The Apocalypse
Do Not Send Yourself Anywhere

Windows Around Me If You Think
Sparrow In Any Room
Five Sense-tailed Monkeys
Cody Falls Into The Cup Foam

In An Early Morning Dream
I Am The World For You

Do Not Break The World The Moment You See The Drug Eye
Do Not Tie My Heart To The Point Of Something In The Milky Way

Do Not Come Looking For Something From Somewhere
I Fell Into The Honey Of The Apocalypse
Do Not Send Yourself Anywhere

Taste The Distance Above The Sand Of The Path
Plants With Love
Love Grows From The Get-go
Sprinkle With Flowers
Singing And Enjoying The Soaking Sky
If The Female Has Seen The Branch
No Mind Will Think Of You

The Companion Did Not Come
The Parallel Is Naturally Yourself

பாடகர்கள்: விஜய் நரேன், கார்த்திகா வைத்தியநாதன், சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள்: விவேக்

Leave a Comment