Naalaya Pozhudhu Song Lyrics நாளைய பொழுது பாடல் வரிகள்

நாளைய பொழுது பாடல் வரிகள்:

நாளைய பொழுது இந்த பாடல் காஃபி வித் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். பா விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Naalaya Pozhudhu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Naalaya Pozhudhu Paadal Lyrics in Tamil:

நாளைய பொழுது
நலம் ஆக வேண்டும்
இன்றைய கனவு
நிஜம் ஆக வேண்டும்

நடப்பதை எல்லாம் ஏற்றுக்கொள் மனமே
எண்ணம் போல்தான் எல்லாம் நடக்கிறது
யாரின் கையில் எதுவும் இங்கில்லை
உணரும் நெஞ்சுக்கு உலகம் புரிகிறது

நல் இதயம் போதும் மனிதா
இதை விடைவோர் வரமும் பெரிதா

சின்ன சின்ன ஏக்கம் அது எல்லாருக்கும் இருக்கு
சொல்ல சொல்ல போனால் சில சோகம் கூட இனிக்கும்
யாருக்குள்ளே இல்லை மனம் காயம் செய்யும் வலிகள்
இன்னும் சொல்ல போனால் சில வலிகள் காட்டும் வழிகள்

இந்த உலகம் என்னும் மேடையிலே
நம் இரவும் பகலும் ஆடயிலே
சில மனமும் உறவும் வேடங்களே
அவை சொல்லி தருவது பாடங்களே

நேரம் கூடி வந்தால்
எவன் நிலையும் இங்கே மாறும்
காலம் எங்கே போகும்
அது கையில் வந்து சேரும்

நல் இதயம் போதும் மனிதா
இதை விடைவோர் வரமும் பெரிதா

Naalaya Pozhudhu Paadal Lyrics in English:

Naalaya Pozhudhu
Nalam Aaga Vendum
Indraiya Kanavu
Nijam Aaga Vendum

Nadappathai Ellaam Yetrukkol Maname
Ennam Poldhaan Ellaam Nadakirathu
Yaarin Kaiyil Edhuvum Ingillai
Unarum Nenjukku Ulagam Purigirathu

Nal Idhayam Podhum Manidha
Idhai Vidaivor Varamum Peridha

Chinna Chinna Yekkam Adhu Ellarukkum Irukkum
Solla Solla Ponaal Sila Sogam Kooda Inikkum
Yarukkule Illai Manam Kaayam Seiyum Valigal
Innum Solla Ponaal Sila Valigal Kaatum Vazhigal

Indha Ulagam Ennum Medaiyile
Nam Iravum Pagalum Aadayile
Sila Manamum Uravum Vedangale
Avai Solli Tharuvathu Paadangale

Neram Koodi Vandhaal
Evan Nilaiyum Inge Maarum
Kaalam Enge Pogum
Adhu Kaiyil Vandhu Serum

Nal Idhayam Podhum Manidha
Idhai Vidaivor Varamum Peridha

Naalaya Pozhudhu Paadal Lyrics Meaning in English:

Tomorrow Time
To Be Well
Today’s Dream
To Become A Reality

Accept Everything That Happens, Mind
Everything Happens As Intended
Whose Hand Has Nothing Here
A Feeling Heart Understands The World

A Good Heart Is Enough Man
Answering This Will Be A Great Blessing

Everyone Has A Little Longing
To Say The Least, Even Some Sadness Is Sweet
No One Has Heart-wrenching Pains
More To The Point, Some Ways Of Showing Pain

On The Platform Called This World
In Our Day And Night Clothes
Some Mind And Relationship Are Roles
They Teach Lessons

If Time Comes
Evan’s Position Changes Here
Where Does Time Go?
It Will Come To Hand

A Good Heart Is Enough Man
Answering This Will Be A Great Blessing

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல் வரிகள்: பா விஜய்

Leave a Comment