நெஞ்சோரமா பாடல் வரிகள்:
நெஞ்சோரமா இந்த பாடல் வீரமே வாகை சூடும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை நிவாஸ் கே இசை அமைத்து பிரதீப் குமார், மாளவி சுந்தரேசன் பாடியுள்ளார். மோகன் ராஜா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Nenjorama Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Nenjorama Paadal Lyrics in Tamil:
நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
மின்சாரமா என்ன தாக்கி போகுற
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
மென் சாரலா என்ன தொட்டு போகுற
உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம் ஓடுதே
நிற்காமல் வேகமா உன் கண்களால்
இன்னும் நெருங்கி பழக சொல்லி ஏங்குதே
என் நெஞ்சம் அதிகமாய் ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய்
நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
மின்சாரமா என்ன தாக்கி போகுற
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
மென் சாரலா என்ன தொட்டு போகுற
என்ன தொட்டு போகுற, என்ன தொட்டு போகுற
யாரயோ பார்ப்பதால் என்ன பார்க்கையில் வெட்கம் காட்டுறா
ஜாடைய வீசியே நானும் பேசயில் கோபம் காட்டுறா
என்னவோ செய்கிறா நெஞ்சையே கொய்கிறா
கூடவே என்னையும் கூட்டி போகுறா
கூர்மையா பார்த்து தான் கூறு போடுற
உன் பார்வையால் என்ன கட்டி போடுற
உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற
தொடாமலே நீ தீய மூட்டுற
விடாமலே என்ன நீயும் தேடுற
இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக
ஆவலா என் கால்கள் ஏங்குதே
என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம்
துள்ளலா என் கண்கள் திரும்புதே
கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே
Nenjorama Paadal Lyrics in English:
Nenjoramaa Nee Enna Seiyira
Minsaarama Enna Thaakki Pogura
Kannoramaa Nee Konjam Paakkura
Men Saarala Enna Thottu Pogura
Unnodu Naan Pesa Pesa Pesum Neram Odudhey
Nirkkaamal Vegamaa Un Kangalaal
Innum Nerungi Pazhaga Solli Yenguthey
En Nenjam Adhigamaai Aayiram Minnalaai Pesi Pogiraai
Nenjoramaa Nee Enna Seiyira
Minsaarama Enna Thaakki Pogura
Kannoramaa Nee Konjam Paakkura
Men Saarala Enna Thottu Pogura
Enna Thottu Pogura, Enna Thottu Pogura
Yaarayo Paarpadhaal Enna Paarkaiyil Vetkam Kaatturaa
Jaadaya Veesiye Naanum Pesayil Kobam Kaatturaa
Yennavo Seigiraa Nenjaiye Koigiraa
Koodave Ennaium Kootti Poguraa
Koormayaa Paarthu Dhaan Kooru Podura
Un Paarvaiyaal Enna Katti Podura
Unnodu Dhaan Kannu Kootti Pogura
Thodaamale Nee Theeya Moottura
Vidaamale Enna Neeyum Thedura
Ippodhellam Un Kooda Kooda Sernthu Poga
Aavalaa En Kaalgal Yengudhe
Ennaanadho Undhan Perai Ketkum Neram
Thullalaa En Kangal Thirumbudhey
Kooppidum Dhoorathil Vaazha Thonudhey
Nenjorama Paadal Meaning English:
What have you done?
What is electricity to attack
Men Sarala to touch what
Time to talk to you and talk to you
Fast without stopping with your eyes
Where to say to get closer
My heart is talking like a thousand lightning bolts
What have you done?
What is electricity to attack
Men Sarala to touch what
What to touch, what to touch
Don’t be shy when you see what someone is looking at
Do not be angry when I talk to you
Doing something is heartbreaking
Don’t get me wrong
Just look at the sharpness and just put the component
What to tie with your vision
Just to keep an eye on you
You touch the evil without touching
Let’s search for what you want
Nowadays go along with yours too
Where are my legs?
It’s time to dump her and move on
Tullala my eyes return
Feel free to live within calling distance
இசையமைத்து, ஏற்பாடு மற்றும் தயாரிப்பு – நிவாஸ் கே
பிரசன்னா
குரல் – பிரதீப் குமார், மாளவி சுந்தரேசன்
பாடல் வரிகள் – மோகன் ராஜா