Nenjukulla Nenjukulla Lyrics நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வரிகள்

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பாடல் வரிகள்:

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள இந்த பாடல் பரிவர்த்தனை படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரஷாந்த் அர்வின் இசை அமைத்து சாம் விஷால் பாடியுள்ளார். விஜேபி ரகுபதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Nenjukulla Nenjukulla Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Nenjukulla Nenjukulla Paadal Lyrics in Tamil:

என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே

என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே

பாதகத்தி என்னடி நீ செஞ்ச
மொத்தத்துல பைத்தியமா நின்னேன்
ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி
காலத்துக்கும் நிழலா நான் வருவேன்

என் தேவதையும் நீதான்
பேரழகியும்  நீதான்
நான் காலம்பூரா ரசிக்கும்
ராட்சசியும் நீதான்

ஓ தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடி
ஓ தென்றல் காத்தா வருடி
நடடி

ஹேய் நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி

எல ஏலே லேலே ஏலே லேலே
ஏலே ஏலேலோ
எல ஏலே லேலே ஏலே லேலே
ஏலே ஏலேலோ

ஓஹோ என் தோழியாய் வந்தாயடி
உன் காதலையும் தந்தாயடி
ஆயுள் ரேகை என்றானாயடி

உனக்காகவே பிறந்தேனடி
என் உலகம் உன் பேர் தானடி
உன் பார்வையே வாழ்நாளடி

உன் இதழில் சண்டை போட தான்
வயசும் கேட்குதே
வேர்வையில் குளியல் போடத்தானே
மனசும் துடிக்குதே

ஓ தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடி
ஹேய் தென்றல் காத்தா வருடி
நடடி

ஹேய் நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி

Nenjukulla Nenjukulla Paadal Lyrics in English:

En Nenjukulla Nenjukulla Ninnavale
En Kannukkulla Kannukkulla Kalanthavale

En Nenjukulla Nenjukulla Ninnavale
En Kannukkulla Kannukkulla Kalanthavale

Paathagathi Ennadi Nee Senja
Mothathula Paithiyama Ninnen
Ora Paarvai Orukka Veesiyeri
Kaalathukum Nizhala Naan Varuven

En Dhevadhaiyum Neethaan
Perazhagiyum  Neethaan
Naan Kaalampoora Rasikkum
Raatchasiyum Neethaan

Oh Thentral Kaatha Varudi
En Kaiya Korthu Nadadi
Oh Thentral Kaatha Varudi
Nadadi

Hey Neethaan Enthan Meladi
Un Azhagukku Eedu Evadi
Un Azhagukku Eedu Evadi
Evadi

Yela Yele Lele Yele Lele Yele Yelelo
Yela Yele Lele Yele Lele Yele Yelelo

Oho En Thozhiyaai Vanthayadi
Un Kaadhalaiyum Thanthaayadi
Aayul Regai Entranayadi

Unakkaagave Piranthenadi
En Ulagam Un Per Thaanadi
Un Paarvaiye Vaazhnaaladi

Un Idhazhil Sandai Poda Dhaan
Vayasum Ketkudhe
Vervaiyil Kuliyal Poda Thaane
Manasum Thudikkuthe

Oh Thentral Kaatha Varudi
En Kaiya Korthu Nadadi
Hey Thentral Kaatha Varudi
Nadadi

Hey Neethaan Enthan Meladi
Un Azhagukku Eedu Evadi
Un Azhagukku Eedu Evadi
Evadi

Nenjukulla Nenjukulla Paadal Lyrics Meaning in English:

You Are The One Who Is In My Heart
My Eyes Are The Eyes Of My Eyes

You Are The One Who Is In My Heart
My Eyes Are The Eyes Of My Eyes

Badakathi Enadi You Red
I Was Totally Crazy
Throw A Glance
I Will Come As A Shadow Of Time

You Are My Angel Too
You Are The One Who Is The Disaster
I Enjoy Kalampura
You Are Also A Giant

Oh The Breeze Blows
Dance With My Hand
Oh The Breeze Blows
Actress

Hey Whose Melody Are You?
How Is Your Beauty Worth It? How Is Your Beauty Worth It? How

Ele Ele Lele Ele Lele Ele Elelo
Ele Ele Lele Ele Lele Ele Elelo

Oh, Come And Be My Friend
Give Up Your Love Too
The Life Line Is Nanayadi

I Was Born For You
My World Is Your Name
Your Vision Is A Lifetime

Just To Fight In Your Magazine
Ask For Age
Just Take A Bath In The Root
The Mind Is Also Beating

Oh The Breeze Blows
Dance With My Hand
Hey, Let The Breeze Blow
Actress

Hey Whose Melody Are You?
How Is Your Beauty Worth It? How Is Your Beauty Worth It? How

இசை: ரஷாந்த் அர்வின்
பாடியவர்: சாம் விஷால்
பாடலாசிரியர்: விஜேபி ரகுபதி

Leave a Comment