Nigare Illatha Sarvesa Lyrics நிகரே இல்லாத சர்வேசா பாடல் வரிகள்

நிகரே இல்லாத சர்வேசா பாடல் வரிகள்:

நிகரே இல்லாத சர்வேசா இப்பாடலை லேட். சிஸ். சாரா நவரோஜி இசை அமைத்து கிறிஸ்டினா பெரில் பாடியுள்ளார். லேட். சிஸ். சாரா நவரோஜி  இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Nigare Illatha Sarvesa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Nigare Illatha Sarvesa Paadal Lyrics in Tamil:

நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா

துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்

கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல கையின் சித்திரம் தெய்வமல்ல ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்

தேவ மைந்தனாய் அவதரித்தார் பாவ சோதனை மடங்கடித்தார் மனிதனுக்காய் உயிர் கொடுத்தார் மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்

ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார் மறுபடியும் வருவேனென்றார் மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே

Nigare Illatha Sarvesa Paadal Lyrics in English:

Nikarae Illaatha Sarvaesaa
Thikalum Ozhi Pirakaasaa
Thuthipaatida Yesu Naathaa
Pathinaayiram Naavukal Pothaa

Thungan Yesu Mey Parisuththarae
Engal Devanai Tharisikkavae
Thuthikaludan Kavikaludan
Thooya Thooyanai Nerungiduvom

Kallum Mannum Em Kadavulalla
Kaiyin Siththiram Theivamalla
Aaviyodum Unnmaiyodum
Aathi Thevanai Vanangiduvom

Deiva Mainthanaay Avathariththaar
Paava Sothanai Madangatiththaar Manithanukkaai Uyir Koduththaar
Maalum Maantharai Meetteduththaar

Jeevan Thanthavar Mariththelunthaar
Jeeva Thevanae Uyirththelunthaar Marupatiyum Varuvaenentar
Maasanthosha Naal Nerungiduthe

Nigare Illatha Sarvesa Paadal Meaning English:

Sarvesa without Niger
The shining light is Prakasa
Praise Jesus Christ
Ten thousand tongues is not enough

Duncan Jesus is the true Holy One
To see our God
With poets with praises
Let us approach the pure pure

The stone and the earth are not God but the image of the hand is not a god but spirit and truth
Let us worship Adi Devan

Deva Maintanai appeared, folded the sin test, gave life to man, restored Malum Mantra

The giver of life died
The living God said that he would be resurrected and that the happy day would be near

பாடியவர் – கிறிஸ்டினா பெரில்
இசை – லேட். சிஸ். சாரா நவரோஜி
பாடல் வரிகள் – லேட். சிஸ். சாரா நவரோஜி

Leave a Comment