Panakkaran 2022 Song Lyrics பணக்காரன் பாடல் வரிகள்

பணக்காரன் பாடல் வரிகள்:

பணக்காரன் இந்த பாடல் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வைகைப்புயல் வடிவேல், சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Panakkaran Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Panakkaran Paadal Lyrics in Tamil:

மக்காளி மக்காளி
வாங்க போற யானை குட்டி
ஹேய்

அர டேங்க் பெட்ரோலு
அடுத்த வாரம் போட போறேன்
ஹேய்

கரண்ட்டு கட்ட தாசு
புடுங்கமாட்டான் பீசு
ஹேய்

சன்னதிக்கி காசு
சாமி கிட்ட க்ளோஸு
ஹேய்

ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை காட்
உன்ன தொடப்போறேன்

ஆல் டே சிக்கனு சிக்கனு
சன்டே மட்டனு மட்டனு
கேங்ங‌ இட்டுனு இட்டுனு
ஒன் டே பிரிட்டனு பிரிட்டனு
நெக்ஸ்ட் டே ரிட்டுனு ரிட்டுனு
சூட்கேஸ் வெச்சினு வெச்சினு

பேங்குக்கே லோன் தருவோம் பாஸ்

துட்ட பார் பார் பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம் ஆ ஆ ஆ
டப்புக்கு பேன்ஸு

துட்ட பார் ஆ பார் ஆ பார் துட்ட பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம் ஆ ஆ ஆ
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு

பூமரு பூமரு
அங்கிளும் வருவாரு
ஹேய்

டாட்டர டாட்டர
கட்டிக்க தருவாரு
ஹேய்

சிக்னலுல மாம்சு
சிதறவிட்டான் காசு
ஹேய்

எக்கச்சக்க மீம்சு
எங்கும் நம்ம ஃபேஸு
ஹேய்

ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை காட்
உன்ன தொடப்போறேன்

பேஸ் வாஷ் பண்ணிரு பண்ணிரு
ஃபிஸ் பிரை பட்டரு பட்டரு
டாக்கிங் சொட்டரு சொட்டரு
ஜிம் போய் ஃபிட்டரு ஃபிட்டரு
நைட் ஷோ தியேட்டரு தியேட்டரு
பாத்ரூம் ஹீட்டரு ஹீட்டரு

வீட்டுக்கு குறுக்கால கிராஸ்

துட்ட பார் பார் பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம் ஆ ஆ ஆ
டப்புக்கு பேன்ஸு

துட்ட பார் ஆ பார் ஆ பார்
ஊரெல்லாம் ஆ ஆ ஆ
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு

பைஸ் 100 பைஸ்
றுப்பி ஃபைவ்ஸ்
சில்ற ஒதுக்கு

ரூஃப் பிச்சி தான்
கொட்டும் பார்
துட்ட மடக்கு

கெஸ்டா வந்தான்
வீட்டில் குபேரன் தான்
ரிச்சாருப்பான்
இனி என் பேரன் தான்

சாதா ஹட்டா
இது சவுகார்பேட்டா
இங்கு சந்தோசம் கண் கூசும்
பான் போட்ட பல் செட்டா

வாங்கிகட்டா
எவர் சில்வர் செட்டா
அதில் அனுபவி ராஜானு
ஆப்பிள் ஜூஸ் குடிக்கட்டா

டெய்லி ஃப்ரீக் அவுட்
கார்லா ஃப்ரண்ட் சீட்
மொதல்ல சல்யூட்
அப்பறம் கிளாப்ஸ்
காஸ் வந்தா காக்காவும் குக்கூனு
குரோவுங்கோ
ஐ சீ

துட்ட பார் பார் பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம் ஆ ஆ ஆ
டப்புக்கு பேன்ஸு

ஊரெல்லாம்
துட்டுக்கு பேன்ஸு
துட்ட பார்
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம் ஆ ஆ ஆ
டப்புக்கு பேன்ஸு

ஓ மை காட்
நாம பணக்காரன்

Panakkaran Paadal Lyrics in English:

Makkaali Makkaali
Vaanga Pora Yannai Kutty
Hey

Ara Tank Petrolu
Adutha Vaaram Poda Poren
Hey

Currentu Katta Dhaasu
Pudungamaattaan Peesu
Hey

Sannadhikki Kaasu
Saami Kitta Close-u
Hey

O My God
Naama Panakkaaran
O My God
Unna Thodaporen

All Day Chickenu Chickenu
Sunday Muttonu Muttonu
Gang-ah Ittunu Ittunu
One Day Brittainu Brittainu
Next Day Returnu Returnu
Suitcase Vechinu Vechinu

Bankuke Loan Tharuvom Boss

Dhutta Paar Paar Paar
Kumtukka Maamsu
Orellaam Aa Aa Aa
Dubbuku Fans-u

Dhutta Paar Aa Paar Aa Paar Dhutta Paar
Kumtukka Maamsu
Orellaam Aa Aa Aa
Orellaam Dubbuku Fans-u

Booomeru Booomeru
Uncle-um Varuvaaru
Hey

Daughtera Daughtera
Kattikka Tharuvaaru
Hey

Signalula Maamsu
Sedharavutten Kaasu
Hey

Ekkachakka Memesu
Engum Namma Face-u
Hey

O My God
Naama Panakkaaran
O My Dog
Unna Thodaporen

Face Wash Paniru Paniru
Fish Fry Butter-u Butter-u
Taakking Sottaru Sottaru
Gym Poi Fitteru Fitteru
Night Show Theateru Theateru
Bathroom Heateru Heateru

Veetukku Kurukkaala Grass

Dhutta Paar Paar Paar
Kumtukka Maamsu
Orellaam Aa Aa Aa
Dubbuku Fans-u

Dhutta Paar Aa Paar Aa Paar
Orellaam Aa Aa Aa
Orellaam Dubbuku Fans-u

Paise 100 Paise
Rupee Fives
Silra Odhukku

Roof Pichi Thaan
Kottum Paar
Thutta Madakku

Guest Ah Vandhaan
Veetil Guberan Dhaan
Richaaruppaan
Ini En Peran Dhaan

Saadhaa Hut Ah
Idhu Sowcarpet-ah
Ingu Sandhosam Kan Koosum
Paan Potta Pal Set Ah

Vaangikatta
Ever Silver Setta
Adhil Anubavi Rajaanu
Apple Juice Kudikattaa

Daily Freak Out
Car La Front Seat
Modhalla Salute
Appram Claps
Kaas Vandhaa Kakavum Kukkoonu
Crowvudhungo
I See

Dhutta Paar Paar Paar
Kumtukka Maamsu
Orellaam Aa Aa Aa
Dubbuku Fans-u

Orellaam
Dhutta Fans-u
Dhutta Paar
Kumtukka Maamsu
Orellaam Aa Aa Aa
Dubbuku Fans-u

O My God
Naama Panakkaaran

Panakkaran Paadal Lyrics Meaning in English:

Makkali Is Makkali
A Baby Elephant To Buy
Hey

A Tank Of Petrol
I Will Post It Next Week
Hey

Current Generation Device
Phudungamatan Peesu
Hey

Shrine Coin
Close To Sammy
Hey

Oh My God
We Are Rich
Oh My God
I Will Touch You

All Day Chicanu Chicanu
Sunday Mutton And Mutton
Cangga Itnu Itnu
One Day Britain Is Britain
Next Day Ritunu Ritunu
The Suitcase Is Getting Bigger And Bigger

Let’s Give A Loan To The Bank

Look Look Look
Cumin Meat
The Whole Town Is Ah Ah Ah
Pans For Tub

Look, Look, Look, Look, Look
Cumin Meat
The Whole Town Is Ah Ah Ah
Pans For Tub All Over Town

Boomer Boomer
She Will Also Come
Hey

Tatara Tatara
Give To Build
Hey

Beef In Signal
Scattered Money
Hey

Ekkachakka Meemsu
Our Face Is Everywhere
Hey

Oh My God
We Are Rich
Oh My God
I Will Touch You

Do The Base Wash
Fizz Fry Battaru Battaru
Talking Chatter Chatter
Go To The Gym And Get Fit
Night Show Theater Theater
A Bathroom Heater Is A Heater

Short Term Cross To Home

Look Look Look
Cumin Meat
The Whole Town Is Ah Ah Ah
Pans For Tub

Look, Look, Look
The Whole Town Is Ah Ah Ah
Pans For Tub All Over Town

Pies 100 Pies
Crunch Fives
Set Aside

Ruf Is A Bitch
Bar That Pours
Wrap Up

Gesta Arrived
Kuberan Is At Home
Richaruppan
Now It’s My Grandson

Sada Hatta
This Is Saucarpetta
There Is Happiness Here
Panned Dental Seta

Bought It
Our Silver Cheetah
Rajanu Enjoyed It
Do You Drink Apple Juice?

Daily Freak Out
Carla Is In The Front Seat
Mothalla Salute
Then Claps
Kaas Vanda Kaka Also Kukunu
Kuroungo
I See

பாடியவர்: வைகைப்புயல் வடிவேல், சந்தோஷ் நாராயணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்

Leave a Comment