Sooravali Tamil Song Lyrics சூறாவளி பாடல் வரிகள்

சூறாவளி பாடல் வரிகள்:

சூறாவளி இப்பாடலை எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்து எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், தீப்தி சுரேஷ் பாடியுள்ளார். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Sooravali Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Sooravali Paadal Lyrics in Tamil:

ஹே சூறாவளி
அடியே சூறாவளி
என் நெஞ்சக்கிள்ளி
பறந்து போனா தள்ளி

ராசாத்தி என் ராணியே நீதான்டி
என் பாதி இந்த உலகத்தில் நீதான்டி

ஹே‌ அடியே என்ன இம்ச பண்ணி கொல்லுற
அடியே‌ என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற

ஏ‌ பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு கன்னத்தில் வைக்குற நீ
கிக்கொன்னு ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுற நீ

ஏ‌ பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு கன்னத்தில் வைக்குற நீ
கிக்கொன்னு ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுற நீ

ஹே சூறாவளி‌ சூறாவளி
அடியே சூறாவளி
ஏ சூறாவளி
என் நெஞ்சக்கிள்ளி
ஏ பறந்து போனா தள்ளி

ஹே சூறாவளி ஏ சூறாவளி

ஏ‌ ஆச காட்டி போனாளே
பாசம் கொட்டி போனாளே
நெஞ்சுக்குள்ள காதல
நட்டு வச்சு போனாளே

கண்ணும் கண்ணும் பாக்குதே
கையும் கையும் சேரவே
நான் ஆசபட்ட கடவுள் கிட்ட
வரமாதான் கேட்டேனே

காத்தாடி நீ
மாஞ்சா நான்தான்டி
கைதட்டி வா
சொன்னா வருவேன்டி

காத்தாடி நீ
மாஞ்சா நான்தான்டி
கைதட்டி வா
சொன்னா வருவேன்டி

ஹேய் அடியே என்ன இம்ச பண்ணி கொல்லுற
அடியே என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற

ஏ‌ பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு கன்னத்தில் வைக்குற நீ
கிக்கொன்னு ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுற நீ

ஏ‌ பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு கன்னத்தில் வைக்குற நீ
கிக்கொன்னு ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுற நீ

ஏ சூறாவளி சூறாவளி
அடியே சூறாவளி
ஏ சூறாவளி
என் நெஞ்சக்கிள்ளி
ஏ பறந்து போனா தள்ளி

Sooravali Paadal Lyrics in English:

Hea Sooravali
Adiye Sooravali
En Nenjakilli
Paranthu Ponaa Thalli

Raasaathi En Raaniye Neethaandi
En Paathi Intha Ulagathil Neethaandi

Hea Adiye Enna Imsa Panni Kollura
Adiye Enna Konji Konji Killura

Ye Pattunnu Paakkura
Takkunnu Thaakkura
Pokkunnu Kannathil Vaikura Nee
Kikkonnu Yethura
Vetkaththa Kaattura
Sattennu Siripila Kollura Nee

Ye Pattunnu Paakkura
Takkunnu Thaakkura
Pokkunnu Kannathil Vaikura Nee
Kikkonnu Yethura
Vetkaththa Kaattura
Sattennu Siripila Kollura Nee

Hea Sooravali Sooravali
Adiye Sooravali
Ye Sooravali
En Nenjakilli
Ye Paranthu Ponaa Thalli

Hea Sooravali Ye Sooravali

Ye Aasa Kaatti Ponaale
Paasam Kotti Ponale
Nenjukulla Kaadhala
Nattu Vachu Ponaale

Kannum Kannum Paakkuthe
Kaiyum Kaiyum Serave
Naan Aasapatta Kadavulkitta
Varamathaan Ketene

Kaathaadi Nee
Maanja Naanthaandi
Kaithatti Vaa
Sonna Varuvendi

Kaathaadi Nee
Maanja Naanthaandi
Kaithatti Vaa
Sonna Varuvendi

Hea Adiye Enna Imsa Panni Kollura
Adiye Enna Konji Konji Killura

Ye Pattunnu Paakkura
Takkunnu Thaakkura
Pokkunnu Kannathil Vaikura Nee
Kikkonnu Yethura
Vetkaththa Kaattura
Sattennu Siripila Kollura Nee

Ye Pattunnu Paakkura
Takkunnu Thaakkura
Pokkunnu Kannathil Vaikura Nee
Kikkonnu Yethura
Vetkaththa Kaattura
Sattennu Siripila Kollura Nee

Ye Sooravali Sooravali
Asiye Sooravali
Ye Sooravali
En Nenjakilli
Ye Paranthu Ponaa Thalli

Sooravali Paadal Lyrics Meaning in English:

Hey Hurricane
Fade Is A Hurricane
My Chest
Fly Away

You Are My Queen Rasathi
You Are My Half In This World

What Are You Doing To Kill Him?
What A Cute Little Step

I Want To See You
To Attack The Duck
You Put It On Your Cheek
Kicking Up
To Be Shy
You Suddenly Kill Me With Laughter

I Want To See You
To Attack The Duck
You Put It On Your Cheek
Kicking Up
To Be Shy
You Suddenly Kill Me With Laughter

Hey Hurricane Hurricane
Fade Is A Hurricane
A Hurricane
My Chest
A Flew Away

Hey Hurricane A Hurricane

Oh, You’re Gone
Affection Poured Out
Heartfelt Love
You’re Nuts

Eye To Eye
Hand In Hand
I’m In Awe Of God
I Asked For A Blessing

You Are A Kite
Mancha Nandanti
Clap Your Hands
I Will Come If You Say So

You Are A Kite
Mancha Nandanti
Clap Your Hands
I Will Come If You Say So

Hey Adi, What Are You Doing?
What A Sloppy Slouch

I Want To See You
To Attack The Duck
You Put It On Your Cheek
Kicking Up
To Be Shy
You Suddenly Kill Me With Laughter

I Want To See You
To Attack The Duck
You Put It On Your Cheek
Kicking Up
To Be Shy
You Suddenly Kill Me With Laughter

A Hurricane Is A Hurricane
Fade Is A Hurricane
A Hurricane
My Chest
A Flew Away

பாடகர்கள்: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், தீப்தி சுரேஷ்
இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்
பாடலாசிரியர்: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்

Leave a Comment