Penne Penne Song Lyrics பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்

பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்:

பெண்ணே பெண்ணே இந்த பாடல் அயலி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரேவா இசை அமைத்து ரேவா பாடியுள்ளார். முத்து, ரேவா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Penne Penne Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Penne Penne Paadal Lyrics in Tamil:

ஓ பெண்ணே பெண்ணே
அடியே அடியே
கண்ணே கண்ணே
அடியே அடியே

ஓ பெண்ணே பெண்ணே
அடியே அடியே
கண்ணே கண்ணே
அடியே அடியே

லேசா பறக்குற
காத்தா மெதக்குற
வானம் தொட தொட
மேலே பறக்குற

ஓ பெண்ணே பெண்ணே
அடியே அடியே

தேனா இனிக்கிறேன்
பாட்டா படிக்கிறேன்
பேனா மையில
தானா பூக்குறேன்

ஓ பெண்ணே பெண்ணே
அடியே அடியே
கண்ணே கண்ணே
அடியே அடியே

லேசா பறக்குற
காத்தா மெதக்குற
வானம் தொட தொட
மேலே பறக்குற

காட்டில் அடையுற
வீட்டு கிளி இவ
காட்ட பார்த்ததும்
ஆட்டம் போடுறா

ஓ பெண்ணே பெண்ணே
அடியே அடியே
கண்ணே கண்ணே
அடியே அடியே

Penne Penne Paadal Lyrics in English:

Oh Penne Penne
Adiye Adiye
Kanne Kanne
Adiye Adiye

Oh Penne Penne
Adiye Adiye
Kanne Kanne
Adiye Adiye

Lesa Parakkura
Kaatha Methakkura
Vaanam Thoda Thoda
Mele Parakkura

Oh Penne Penne
Adiye Adiye

Thena Inikkiren
Paattaa Padikiren
Pena Maiyil
Thana Pookuren

Oh Penne Penne
Adiye Adiye
Kanne Kanne
Adiye Adiye

Lesa Parakkura
Kaatha Methakkura
Vaanam Thoda Thoda
Mele Parakkura

Kaattil Adaiyura
Veettu Kili Iva
Kaatta Parthathum
Aattam Podura

Oh Penne Penne
Adiye Adiye
Kanne Kanne
Adiye Adiye

Penne Penne Paadal Lyrics Meaning in English:

Oh Girl Oh Girl
Step By Step
Dear Dear
Step By Step

Oh Girl Oh Girl
Step By Step
Dear Dear
Step By Step

Fly Lightly
Katha Medhakuru
Touch The Sky
Fly Up

Oh Girl Oh Girl
Step By Step

Honey Sweet
I Am Studying Pata
In Pen And Ink
I Bloom Myself

Oh Girl Oh Girl
Step By Step
Dear Dear
Step By Step

Fly Lightly
Katha Medhakuru
Touch The Sky
Fly Up

Reach In The Forest
House Parrot
When You See It
Do You Play?

Oh Girl Oh Girl
Step By Step
Dear Dear
Step By Step

இசை: ரேவா
பாடியவர்: ரேவா
பாடலாசிரியர்: முத்து, ரேவா

Leave a Comment