போகும் வழிகள் பாடல் வரிகள்:
போகும் வழிகள் இந்த பாடல் குதிரைவால் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பிரதீப் குமார் இசை அமைத்து ஆண்டனி தாசன்
அம்ரித் கிஷனின் பாடியுள்ளார். உமா தேவி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Pogum Vazhigal Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Pogum Vazhigal Paadal Lyrics in Tamil:
போகும் வழிகளெங்கும்
தாகம் தீர்க்கும் சோலை நான்
வாழும் மலைகள் எங்கும்
அருவி பாடும் கீதம் நான்
அடுத்ததை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன்
காணும் காட்சியில்
யாவும் மாறுதே
வாழ்வின் மாயம் என்ன
நோக்கம் நீங்கியே
ஏக்கம் இன்றியே
வாழும் விந்தை நானே
நேற்றின் எண்ணங்கள்
மாற்று வண்ணங்கள்
பேசும் மின்னல் நானே
நீரில் நில்லுங்கள்
வானில் செல்லுங்கள்
யாவும் உண்மை தானே
ஓடும் பட்சியின்
பாதை செல்லுங்கள்
போகும் சொர்க்கம் தானே
காற்றை நீக்கியே
பாட்டை பாடுங்கள்
கூச்சல் ராகம் தானே
வெயில் சிரிப்பிலே
எனை திறக்கிறேன்
மழை துளியிலே
எனை துறக்கிறேன்
நேற்றின் நதி யாவுமே
நாளை மடை மாறலாம்
கனவின் நிஜம் யாவுமே
காற்றில் விடை தேடலாம்
நீளும் மலையாகிறேன்
வீழும் விதையாகிறேன்
வேர்கள் எனை தேடலாம்
வெறும் காற்றில் புயல் சேரலாம்
காடாய் பெருங்காடாய்
வாராய் நீ வாராய்
இருளினை பழகிடும் போது
மறைந்தவை முளைத்திடும் தோழா
கதவுகள் திறந்திடும் போது
கடல் ஒன்று அழைத்திடும் வா வா
அடுத்தை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன்
காணும் காட்சியில்
யாவும் மாறுதே
வாழ்வின் மாயம் என்ன
வாழும் சட்டங்கள்
வாழ்வின் வட்டங்கள்
யாவும் மீள்வதென்ன
நியாயம் இன்றியே
நியாயம் ஒன்றையே
நீங்கள் காண்பதென்ன
மாறும் ஒன்றிலே
நாமும் ஒன்றென
சேர்ந்தால் இன்பம் தானே
Pogum Vazhigal Paadal Lyrics in English:
Pogum Vazhigalengum
Thaagam Theerkkum Solai Naan
Vaazhum Malaigal Engum
Aruvi Paadum Geedham Naan
Aduthathai Ennaamal
Kidaippathai Pusithinge
Anudhinam Pasi Kalaippaaruven
Kaanum Kaatchiyil
Yaavum Maarudhe
Vaazhvin Maayam Enna
Nokkam Neengiye
Yekkam Intriye
Vaazhum Vindhai Naane
Netrin Ennangal
Maatru Vannangal
Pesum Minnal Naane
Neeril Nillungal
Vaanil Sellungal
Yaavum Unmai Dhaane
Odum Patchiyin
Paadhai Sellungal
Pogum Sorkkam Dhaane
Kaatrai Neekkiye
Paattai Paadungal
Koochchal Raagam Dhaane
Veyil Sirippile
Enai Thirakkiren
Mazhai Thuliyile
Enai Thurakkiren
Nettin Nadhi Yaavume
Naalai Madai Maaralam
Kanavin Nijam Yaavume
Kaatril Vidai Thedalaam
Neelum Malaiyaagiren
Veezhum Vidhaiyaagiren
Vergal Enai Thedalaam
Verum Kaatril Puyal Seralaam
Kaadaai Perunkaadaai
Vaaraai Nee Vaaraai
Irulinai Pazhagidum Podhu
Marainthavai Mulaithidum Thozha
Kadhavugal Thiranthidum Podhu
Kadal Ontru Azhaithidum Va Va
Aduthathai Ennaamal
Kidaippathai Pusithinge
Anudhinam Pasi Kalaippaaruven
Kaanum Kaatchiyil
Yaavum Maarudhe
Vaazhvin Maayam Enna
Vaazhum Chattangal
Vaazhvin Vattangal
Yaavum Meelvadhenna
Niyaayam Intriye
Niyaayam Ontraiye
Neengal Kaanpadhenna
Maarum Ontrile
Naamum Ontrena
Sernthaal Inbam Dhaane
Pogum Vazhigal Paadal Meaning English:
Ways to go
Thirst quenching oasis I
Living mountains everywhere
Anthem singing the waterfall I
Without counting the next
Eating available
I get hungry everyday
In the viewing scene
Everything will change
What is the magic of life
The purpose is yours
Without nostalgia
Living is weird myself
Thoughts of yesterday
Alternate colors
Speaking Lightning myself
Stand in the water
Go to the sky
Everything is true
Of the running bird
Take the path
Heaven is going
Remove the air
Sing the song
The scream is the melody itself
Weil laughed
Let me open up
In the rain
Let me open up
பிரதீப் குமார் இசையமைத்த பாடல்
பாடல் வரிகள் உமா தேவி
பாடியவர் ஆண்டனி தாசன்
அம்ரித் கிஷனின் பீட்பாக்ஸ்
பிரதீப் குமாரின் கிட்டார் மற்றும் பாஸ்
கூடுதல் ஏற்பாடுகளை எம்.எஸ்.யெஷ்வந்த் செய்துள்ளார்.