Ponnu Paaka Porom Lyrics பொண்ணு பாக்க போறோம் வரிகள்

பொண்ணு பாக்க போறோம் பாடல் வரிகள்:

பொண்ணு பாக்க போறோம்  இப்பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்து ஜெய், நமீதா பாபு பாடியுள்ளார். அருண் பாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ponnu Paaka Porom Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ponnu Paaka Porom Paadal Lyrics in Tamil:

குலசாமி தந்த வரமா
எங்க அப்பா பாத்த பொண்ணு
இந்திரன் சந்திரன் எல்லாம்
நேரில் அட்சத தூவும் நிண்ணு

குலமகளாக வந்து
எங்க குடும்பத்த தாங்கும் கண்ணு
சென்மம் முழுசும் தாங்க
இனி உயிர எண்ணும் ஒண்ணு

கண்ணாளமே கண்ணாளமே
கட்டிக் கொள்ள போறேனே
கண்ணாலத்தான் கண்ணாலதான்
பேசிக் கொள்ள வாறேனே

உறவெல்லாம் சேத்து வைக்கும்
உறவும் நீயே நீயே
உறங்காம தவிச்சேன் நான்
அடி உன்ன பாத்திட தானே

இந்த ஊரு மெச்ச
கைய புடிக்க வாறேன் புள்ள
நீ கேட்டுபுட்டா
உசுர அள்ளித் தாரேன் மெல்ல

உன் வளையோச கேட்க கேட்க
சொக்கி போவேன் மயங்கி போவேன்

நான் பொண்ணு பாக்க போறேன்
பொண்ணு பாக்க போறேன்
தேவதைய பாக்க போறேன்

நான் உன்ன பாக்க வாறேன்
உன்ன பாக்க வாறேன்
வெத்தலைய மாத்த போறேன்

ராசாத்திக்கே
உல்லாசன் வாறான்
நம்ம தங்கத்துக்கே
மவராசன் வாறான்

அட அல்லி பூவே புள்ளி மானே
அந்தி சாயும் வேளையில
சல சல சல சல சல சல

ஒத்த சொல்லு ஒத்த சொல்லு
நீ சொன்னா போதும் நில்லு
ஒரு பந்தக்காலு நட்டு வைக்க
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே

மஞ்ச தாலி மஞ்சள் தாலி
மணிக்கழுத்தில் ஏறிடவே
அந்த மந்திரம் முழங்க
மங்கலம் ஒலிக்க
இன்பம் கோடி நீளுமே

மின்னும் வெள்ளி மீன் எடுத்து
உன் காலில் கொலுசாய் நான் இடுவேன்
கண்ணில் இமையைப் போல் இருந்து
உன் நிழலைப் போல நான் வருவேன்

அன்னம் தண்ணி தேவையில்ல
அடி உன்ன பத்தி பேசயில
உன் அழக பத்தி பேசயில
இந்த பூமியில் புதுசா பாஷை இல்ல

என்ன தாலட்டவே பாராட்டவே
வாழ்வின் துணையாய் நீ வரவே

நான் பொண்ணு பாக்க போறேன்
பொண்ணு பாக்க போறேன்
தேவதைய பாக்க போறேன்

நான் உன்ன பாக்க வாறேன்
உன்ன பாக்க வாறேன்
வெத்தலைய மாத்த போறேன்

கண்ணாளனே கண்ணாளனே
என் ஜீவனே நீதானே
உன்னோடு தான் உன்னோடு தான்
எப்போதுமே வாழ்வேனே

ராமர போல தருமர போல
என் பாசக்காரன் வந்தான்
பாசத்தையும் நேசத்தையும்
அவன் அள்ளி அள்ளி தந்தான்

அவன் சிரிச்சதுமே
சொக்கிபுட்டேன் நானடி
அவன் நடந்து வந்தா
சொர்க்கநாதர் போலவே

அவன் தமிழ் பேச்ச கேட்க கேட்க
கிறங்கி போனேன் மயங்கி போனேன்

என் சொக்கத்தங்க மாமா
சொக்கத்தங்க மாமா
உன்ன போல யாரும் இல்ல
அந்த மதுர வீரன் சாமிய‌ போல
வெச்சிருக்கேன் மனசுக்குள்ள

Ponnu Paaka Porom Paadal Lyrics in English:

Kulasaami Thantha Varama
Enga Appa Paatha Ponnu
Inthiran Chandran Ellam
Neril Atchatha Thoovum Ninnu

Kulamagalaaga Vanthu
Enga Kudumpaththa Thaangum Kannu
Senmam Muzhusum Thaanga
Ini Uyira Ennum Onnu

Kannaalame Kannaalame
Katti Kolla Porene
Kannaalathaan Kannaalathaan
Pesi Kolla Varene

Uravellam Sethu Vaikum
Uravum Neeye Neeye
Urangaama Thavichen Naan
Adi Unna Paathida Thaane

Intha Ooru Mecha
Kaiya Pudika Varen Pulla
Nee Kettuputta
Usura Alli Tharen Mella

Un Valaiyosa Ketka Ketka
Sokki Poven Mayangi Poven

Naan Ponnu Paaka Poren
Ponnu Paaka Poren
Devathaya Paaka Poren

Naan Unna Paaka Varen
Unna Paaka Varen
Veththalaya Maatha Poren

Raasathikke
Ullaasan Varan
Namma Thangathukke
Mavaraasan Varan

Ada Alli Poove Pulli Maane
Anthi Saayum Velaiyila
Sala Sala Sala Sala Sala Sala

Oththa Sollu Oththa Sollu
Nee Sonna Podhum Nillu
Oru Panthakaalu Nattu Vaikka
Sorkkam Mannil Thontrume

Manja Thaali Manjal Thaali
Manikkazhuthil Yeridave
Antha Manthiram Muzhanga
Mangalam Olikka
Inbam Kodi Neelume

Minnum Velli Meen Eduthu
Un Kaalil Kolusaai Naan Iduven
Kannil Imaiyai Pol Irunthu
Un Nizhalai Pola Naan Varuven

Annam Thanni Thevaiyilla
Adi Unna Paththi Pesayila
Un Azhaga Paththi Pesayila
Intha Bhoomiyil Puthusa Paashai Illa

Enna Thaalaattave Paaraattave
Vaazhvin Thunaiyai Nee Varave

Naan Ponnu Paaka Poren
Ponnu Paaka Poren
Devathaya Paaka Poren

Naan Unna Paaka Varen
Unna Paaka Varen
Veththalaya Maatha Poren

Kannaalane Kannaalane
En Jeevane Neethaane
Unnodu Thaan Unnodu Thaan
Eppothume Vaazhvene

Raamara Pola Tharumara Pola
En Paasakkaaran Vanthaan
Paasathaiyum Nesathaiyum
Avan Alli Alli Thanthaan

Avan Sirichathume
Sokkiputten Naanadi
Avan Nadanthu Vantha
Sorkkanaathar Polave

Avan Thamizh Pecha Ketka Ketka
Kirangi Ponen Mayangi Ponen

En Sokkathanga Mama
Sokkathanga Mama
Unna Pola Yaarum Illa
Antha Mathura Veeran Saamiya Pola
Vechirukken Manasukkulla

Ponnu Paaka Porom Paadal Lyrics Meaning in English:

Kulasami’s Gift
Our Father’s Daughter
Indra And The Moon Are All
Achasata Dhuum Ninnu In Person

Come As Clans
The Bearer Of Our Family
Endure All The Time
Life Counts Now

Eyes Are Eyes
I’m Going To Tie It
The Eye Is The Eye I Know How To Talk

All Relationships Are Ruined
Relationship And You Are You
I Couldn’t Sleep I Want To Watch You

This Town Is Mecha I Want To Get My Hands On It
Did You Hear I Took It Slowly

To Listen To Your Bracelet I Will Faint

I Am Going To See The Girl I Am Going To See The Girl I Am Going To See The Angel

I Want To See You I Want To See You I Will Go To Vethalia Mata

Zodiac Itself
Ullasan Said
For Our Gold
Mavarasan Said

Ah Alli Poove Punt Mane
At Dusk
Bustle Bustle Bustle Bustle

Synonym Synonym
If You Say Enough, Stop
To Put A Football Nut
Heaven Appears On Earth

Manja Thali Is Yellow Thali
On The Wrist
Chant That Mantra
To Sound Faint
The Pleasure Is Endless

Take The Glittering Silver Fish I Will Put A Colossus On Your Feet
As The Eyelid In The Eye
I Will Come Like Your Shadow

Swan Does Not Need Water
Adi Is Talking About You
Talk About Your Beauty
There Is No New Language On This Earth

What A Compliment
You Come As A Companion Of Life

I Am Going To See The Girl I Am Going To See The Girl I Am Going To See The Angel

I Want To See You I Want To See You I Will Go To Vethalia Mata

இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: ஜெய், நமீதா பாபு
பாடலாசிரியர்: அருண் பாரதி

Leave a Comment