Vaalu Party Song Lyrics வாலு பார்ட்டி பாடல் வரிகள்

வாலு பார்ட்டி பாடல் வரிகள்:

வாலு பார்ட்டி இந்த பாடல் தீராக் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்து குமார் இசை அமைத்து சத்ய பிரகாஷ், பிரார்த்தனா ஸ்ரீராம் பாடியுள்ளார். எஸ்.என்.அனுராதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vaalu Party Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaalu Party Paadal Lyrics in Tamil:

வாலு பார்ட்டி
ரொம்ப வீம்பு பார்ட்டி
அட ரெட்ட சுழி ரவுடி
நீதான்

செல்ல பொண்ணு
ஐ ஆம் நல்ல பொண்ணு
என்ன குத்தம் சொன்னா
உன் பேச்சு கா

கற்பனையா கிளாஸ் நடத்தி
ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே
னோ சொன்னா கிள்ளி தள்ளுவா

பிரின்ஸசுக்கு டைம் ஆச்சு
யூனிகானு என்ன ஆச்சு
பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா

ஊரு புள்ளா சுத்துவோமா
அய்யா
அம்மா கேட்டா குத்துவாமா

ஊரு ஃபுள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்

போகிமோன் எல்லாம் போறடிக்குமே
பீச்சு பார்க்கெல்லாம் ரவுண்டடிப்போமோ

உன்ன போல சேட்டக்காரி
உள்ளபடி யாரும் இல்ல
சொன்னதெல்லாம் செஞ்சி தர
அப்பா போல யாருமில்ல

என்னோட டெடிபேர் நீந்தான்
உன்னோட குட்டி ஹக்கு போதும்

ஹிக்கி புக்கி சிரிப்பால
கட்டி போட்டு போறாளே
என்னோட வேல்டே நீதான்டா

ஊரு ஃபுள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்

Vaalu Party Paadal Lyrics in English:

Vaalu Party
Romba Veembu Party
Ada Retta Suzhi Rowdy
Neethaan

Chella Ponnu
I Am Nalla Ponnu
Enna Kuththam Sonna
Un Pechu Ka

Karpanaiya Class Nadathi
Home Work Ellam Kodupaale
No Sonna Killi Thalluva

Princess Ku Time Aachu
Unicornu Enna Aachu
Palace Ku Speed Ah Oduda

Ooru Fulla Suthuvoma
Aiyo
Amma Ketta Kuththuvoma

Ooru Fulla Suthuvoma
Nooru Bomma Vanguvoma
Eppothum Appa Ponnu Naan

Pokemon Ellam Bore Adikume
Beach Uh Park Ellam Round Adipoma

Unna Pola Settakaari
Ullapadi Yaarum Illa
Sonnathellam Senji Thara
Appa Pola Yaarumilla

Ennoda Teddy Bear Neenthaan
Unnoda Kutty Hug Pothum

Kikki Pukki Siripaala
Katti Pottu Porale
Ennoda World Ye Neethaan Da

Ooru Fulla Suthuvoma
Nooru Bomma Vanguvoma
Eppothum Appa Ponnu Naan

Vaalu Party Paadal Lyrics Meaning in English:

Valu Party
Very Extravagant Party
Awful Shuji Rowdy
It’s You

Sweet Girl
I Am Good Girl
What Did You Say?
Your Speech

Conducting An Imaginary Class
You Will Give All The Homework
If You Say No, Push It

It’s Time For The Princess
What’s Up With The Unicorn?
Don’t Run Speeda To Palace

Oru Pulla Tutuwomo
Sir
If Mom Asked, Would You Stab Me?

Oru Pulla Tutuwomo
Shall We Buy A Hundred Dolls?
I Am Always A Daddy’s Girl

All Pokemon Are Crazy
Let’s Go Round To See The Beach

A Naughty Girl Like You
As It Is, There Is No One
Everything That Was Said Was Red
There Is No One Like Dad

My Teddy Bear Swam
Enough Of Your Little Hag

Hickey Boogie Laugh
Tie And Fight
Are You The One With Me?

Oru Pulla Tutuwomo
Shall We Buy A Hundred Dolls?
I Am Always A Daddy’s Girl

இசை: சித்து குமார்
பாடியவர்கள்: சத்ய பிரகாஷ், பிரார்த்தனா ஸ்ரீராம்
பாடலாசிரியர்: எஸ்.என்.அனுராதா

Leave a Comment