Scooby Doobaa Song Lyrics ஸ்கூபி டூபா பாடல் வரிகள்

ஸ்கூபி டூபா பாடல் வரிகள்:

ஸ்கூபி டூபா இந்த பாடல் ட்ரிக‍ர் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜிப்ரான் இசை அமைத்து கபில் கபிலன் பாடியுள்ளார். மிர்ச்சி விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Scooby Doobaa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Scooby Doobaa Paadal Lyrics in Tamil:

ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

காக்கி சட்ட போலீஸ
காக்க யாருமா
வாக்கி டாக்கி இல்லாத
டீமு பாருமா

சிசிடிவி போல தான்
ஐசு ஷார்ப்புமா
இன்னசென்டு ஃபேஸ் ஆல
டவுட்டு லேது மா

அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான்

ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

கோப்பு கெல்லாம் கோப்பு
இந்த கேங்கு தானமா
ஆப்பு மேல ஆப்பு வெக்கும்
பக்கா பகுடு மா

தப்ப நீயும் செஞ்சா
தடி தட்டி கேக்கும் மா
தடியே தப்பு செஞ்சா
அத நாங்க விடுவோமா

அரசவை மணிய தான்
பசு ஒன்னு அடிக்க தான்
மனு நீதி சோழன் வந்து
நின்னான் டா

உன்ன இங்க தடுக்க தான்
கேள்விய தொடுக்க தான்
ஆளே இல்லேனு
நீ ஆடாத டா

யாரு வந்து சுட்டாலும்
சீறும் தோட்டா
நீ தப்பு செய்ய நினச்சா
நா வெப்பேன் வேட்டா

அப்பாவினு தெரிஞ்சும்
நீ கேஸ போட்டா
நாங்க அடிச்சு பிடிச்சு
உயிர கொடுத்து
ஜெயிப்போம் ஸ்மார்ட்டா

Scooby Doobaa Paadal Lyrics in English:

Hey Scooby Doobaa
Ho Staba Raaba
Shoo Gaba Reeba
Yabada Dabada Da Do

Kaakki Satta Police-ah
Kaakka Yaarumaa
Walkie Talkie Illatha
Teamu Paaruma

Cctv Pola Thaan
Eyesu Sharpuma
Innocentu Face Aala
Doubtu Ledhu Ma

Attu Scene-ah Potu
Ivan Bit-ah Otturan
Assi Scene-uh Vantha
Ivan Route-ah Mathuran

Hey Scooby Doobaa
Ho Staba Raaba
Shoo Gaba Reeba
Yabada Dabada Da Do

Copu Kellam Copu
Intha Gangu Dhaanama
Aapu Mela Aapu Vekkum
Pakkaa Pagudu Ma

Thappa Neeyum Senja
Thadi Thatti Kekkum Ma
Thadiye Thappu Senja
Atha Naanga Viduvoma

Arasavai Maniya Thaan
Pasu Onu Adika Thaan
Manu Nidhi Cholan Vandhu
Ninnan Da

Unna Inga Thaduka Thaan
Kelviya Thoduka Thaan
Aale Illenu
Nee Aadadha Da

Yaaru Vanthu Suttalum
Seerum Thotta
Nee Thappu Seiya Ninacha
Naa Veppen Vetta

Appavinu Therijum
Nee Case-ah Potta
Naanga Adichu Pidichu
Uyira Koduthu
Jeipom Smartah

Scooby Doobaa Paadal Lyrics Meaning in English:

Hey Scooby Tuba
Ho Stapa Rapa
Shoe Store Reba
Yapada Dapada Da To

Khaki Law Police
Someone To Protect
No Walkie Talkie
Will The Team See?

Just Like Cctv
Isu Sharp
By Innocent Face
Doutu Lethu Ma

Add Chinese Paste
He Drives A Lot
Did You Come To China?
He Is Rootless

Hey Scooby Tuba
Ho Stapa Rapa
Shoe Store Reba
Yapada Dapada Da To

A File Is A File
Is This Gangu Thana?
Wedge Upon Wedge Burns
Baka Bagudu Maa

Try To Escape
Maa Who Knocks With A Stick
The Stick Is Wrong
Shall We Leave It?

It Is The Royal Bell
Just To Hit A Cow
Manu Neeti Cholan Came
Ninnon Da

I’m Here To Stop You
Just To Ask
No Man
You Don’t Dance

Whoever Comes And Shoots
A Whizzing Bullet
If You Think To Make A Mistake
Na Webben Veta

Dad Knows Too
You Put The Case
We Hit It Off
Giving Life
Let’s Win, Smarta

பாடகர்: கபில் கபிலன்
இசை: ஜிப்ரான்
பாடல் வரிகள்: மிர்ச்சி விஜய்

Leave a Comment