Sikki Nikkirane Lyrics சிக்கி நிக்குறானே பாடல் வரிகள்

சிக்கி நிக்குறானே பாடல் வரிகள்:

சிக்கி நிக்குறானே இந்த பாடல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து ஸ்வேதா செபாஸ்டியன் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Sikki Nikkurane Lyrics Video From YouTube Play Now On Your Mobile

 

Sikki Nikkurane Paadal Lyrics in Tamil:

சிக்கி நிக்குறானே சிக்கு முத்தா இருக்கும் ரெண்டு பீஸ்ஸு கிட்ட
சொக்க வைக்கும் அழகி தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே

லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா லக்கிய அள்ளி பாக்கெட்டில் வச்சுகிட்டான்

காதுவாக்குல ரெண்டு காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கேப்புல சல்-லரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு

Sikki Nikkurane Paadal Lyrics in English:

Sikki Nikkurane Sikku Muththa Irukkum Rendu Piece-U Kitta
Sokka Vaikkum Azhagi Thakka Vaikka Mulu Moocha Podurane
Thikku Mukku Aaduraane

Lucky Paiyan Rampo
Offer La Combo Vangikitan
Partyoda Vantha Lucky Ah Alli Pocketil Vachukitan

Kaathuvaakula Rendu Kaadhalikum Namma Friendu
Cycle Gappula Sal-lari Otta Ella Thiramaigalum Undu

Sikki Nikkurane Paadal Meaning English:

Sikki Nikkurane Sikku Muththa Irukkum Rendu Piece-U Kitta
The soothing beauty takes a full breath to retain
Thikku Mukku Aaduraane

Lucky boy Rambo
Offer La Combo purchased
Lucky Alli came to the party and got stuck in his pocket

Our friend who loves earwax awesome
The bicycle cab has all the skills to drive a sal-lari

பாடியவர் – ஸ்வேதா செபாஸ்டியன்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் – விக்னேஷ் சிவன்

Leave a Comment