Soul Of Varisu Lyrics Amma Song Lyrics Varisu Movie

Soul Of Varisu Lyrics Aaraariraaro Ketkudhamma Lyrics

Varisu Movie Song Lyrics, Soul Of Varisu Tamil Lyrics, சோல் ஆஃப் வாரிசு பாடல் வரிகள், ஆராரிராரிரோ கேட்குதம்மா, Varisu Mother Song Lyrics, Aaraariraaro Ketkudhamma Lyrics

சோல் ஆஃப் வாரிசு இந்த பாடல் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை எஸ் தமன் இசை அமைத்து சித்ரா பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Soul Of Varisu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Soul Of Varisu Paadal Lyrics in Tamil:

Thee Thalapathy Song Lyrics தீ தளபதி பாடல் வரிகள்

Ranjithame (Kattu Malli) Song Lyrics ரஞ்சிதமே பாடல் வரிகள்

ஆராரிராரிரோ கேட்குதம்மா
நேரினில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா

பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே

இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்றுவிடுமா

என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கிவிடுமா

பால் முகம் காணவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்குதே
ஆரோ
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்தவே
தாலோ

Soul Of Varisu Paadal Lyrics in English:

Aaraariraaro Ketkudhamma
Nerinil Vanthathu En Nijama
Naan Konda Kaayangal Poguthamma
Naadiyum Mellisai Aaguthamma

Pillai Vaasathil Aasaigal Thoranam Soodudhamma
Nenjam Aanandha Megathil Oonjalum Aadudhamma

En Uyiril Irunthu Pirintha Paguthi Inge
Naan Izhantha Sirippum Idhaya Thudippum Meendum Inge

Intha Nodi Neram
Ennuyiril Eeram
Kannethiril Kaalam
Nindruviduma

En Idhazhin Oram
Punnagaiyin Kolam
Intha Varam Yaavum
Thangividuma

Paal Mugam Kaanave
Naan Thavithen
Indru Nee Vara Ketkuthe
Aaro
Kaal Thadam Veezhave
Naan Thudithe
Unai Thaai Madi Yenthave
Thaalo

Soul Of Varisu Paadal Lyrics Meaning in English:

Can Anyone Ask?
It Was My Reality
Will My Wounds Go Away?
Nadi Is Also Melodious

Do The Wishes Warm Up In The House Of The Child
My Heart Swings In A Cloud Of Bliss, O Adudhamma

Here Is The Part That Has Separated From My Life
The Laughs And Heartbreaks I Missed Are Here Again

This Second Is Time
Moisture In My Soul
Time Before Our Eyes
Will It Stop?

Margin Of My Journal
A Sphere Of Smiles
All This Boon
Will You Stay?

Pal’s Face Is Visible
I Suffered
Ask To Come Today
Arrow
Footsteps
I Was Excited
Take You On Your Mother’s Lap
Thalo

குரல்: சித்ரா
இசை: எஸ் தமன்
பாடல் வரிகள்: விவேக்

Leave a Comment