Theera Kadhalae Song Lyrics தீரா‌ காதலே பாடல் வரிகள்

தீரா‌ காதலே பாடல் வரிகள்:

தீரா‌ காதலே இப்பாடலை சந்தோஷ் பாலாஜி இசை அமைத்து சாம் விஷால் பாடியுள்ளார். அலிசா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Theera Kadhalae Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Theera Kadhalae Paadal Lyrics in Tamil:

தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாய்

தீரா காதலே -8

வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன் -2

உன் இதழ் உடன் இணைந்த நாள் மறவேன்
உன் மடியினில் மயங்கி நான் கிடந்தேன்
காலை பனியில் உன் முத்தங்கள் இங்கே
மாலை இருளில் நான் ஏங்குகின்றேன்

பிறந்தேன் உடைந்தேன்
மனம் திறந்தேன் கடந்தேன்
மரித்தேன் சரிந்தேன்
நான் சாகிறேன்

புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்
நான் நீரு நெருப்பாக இருப்பேன் -2

தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாய்

தீரா காதலே -8

Theera Kadhalae Paadal Lyrics in English:

Theera Thee Aval
Paadhai Maattinaal
Kaadhal Kanavile
Karaindhu Pogiraai

Theera Kaadhale -8

Vazhidhorum Un Vizhigal Kaanaamal
Megangal Moodi Vidu Kanne
Paadhaigal Pala Nooru Ponalum
Unnai Adaiya Mudiyaamal Nintren -2

Un Idhazh Udan Inaindha Naal Maraven
Un Madiyinil Mayangi Naan Kidanthen
Kaalai Paniyil Un Muththangal Inge
Maalai Irulil Naan Yengugindren

Pirinthen Udainthen
Manam Thirandhen Kadanthen
Marithen Sarinthen
Naan Saagiren

Puyal Kaatru Ennudan Nuzhaiyamal
Un Sirippil Soozhamaai Iruppen
Un Ninaivugal Idhayam Pirithalum
Naan Neeru Neruppaga Iruppen -2

Theera Thee Aval
Paadhai Maattinaal
Kaadhal Kanavile
Karaindhu Pogiraai

Theera Kaadhale -8

Theera Kadhalae Paadal Meaning English:

Tira fire she
She changed course
In the dream of love
You are going to dissolve

Thera Kadale-8

Disappearing your eyes along the way
Cover the clouds dear
Although the paths go several hundred
I could not reach you -2

I will never forget the day I joined your magazine
I lay unconscious in your lap
Your kisses here in the morning snow
I yearn in the evening darkness

Born and broken
I opened my mind and passed
I fell dead
I’m dying

Without the storm wind entering with me
I will be surrounded by your laughter
Even if your memories break your heart
I will be water fire-2

Tira fire she
She changed course
In the dream of love
You are going to dissolve

Thera Kadale-8

பாடியவர் – சாம் விஷால்
இசை – சந்தோஷ் பாலாஜி
பாடல் வரிகள் – அலிசா

Leave a Comment