Thotta Load Aage Waiting Lyrics தோட்டா லோட் ஆகி வரிகள்

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் பாடல் வரிகள்:

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் இந்த பாடல் லத்தி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து யுவன் ஷங்கர் ராஜா, எம் சி விக்கி அக முபாஷிர் அகமது பாடியுள்ளார். துரை இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Thotta Load Aage Waiting Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Thotta Load Aage Waiting Paadal Lyrics in Tamil:

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

யானை வேட்டைக்கு போனா மொதல்ல
குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்
உன் எதிரி யானை மாதிரி இருந்தா
அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்

வழி இல்லடா வேற வழி இல்லடா
ஒரு முறை தொடங்குனா முடிவில்லடா
சரி இல்லடா ஏதும் தவறில்லடா
உன் இரைய பாத்து நீ குறி வையுடா

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
இனிமே இல்ல வாணிங்

காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்
களவாணிதனம் பண்ண நரி வேணும்
உன் கத்திய விடவும்
புத்தி தான் தேவ மாமு

ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு
எதுலையும் எறங்கிட முடியாது
ஆழம் தெரியாம கால விடாத மாமு

யூனிஃபார்ம்ல நீ இருந்தா
உன தொட்டிடவே மாட்டோம்டா
காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா
உன் கதைய நாங்க முடிபோம்டா

நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு
கூடி
பூஜை ஒண்ணு போட காத்திருக்குது
மஞ்ச தண்ணி ஊத்தி
கத்தி எல்லாம் தீட்டி
கட் பண்ண ஆடு காத்திருக்குது

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

Thotta Load Aage Waiting Paadal Lyrics in English:

Thotta Load Aagi Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Nelavaram Theriyama Avan Mattum Chilling

Yaanai Vettaiku Pona Mothalla
Kuzhiya Vettithaan Wait Pannanum
Un Ethiri Yaanai Madhiri Iruntha
Adikura Adiyila Avan Thalai Kalanganum

Vazhi Illada Vera Vazhi Illada
Oru Murai Thodanguna Mudivillada
Sari Illada Ethum Thavarillada
Un Iraiya Paathu Nee Kuri Vaiyuda

Thotta Load Aage Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Inime Illa Warning

Kaattukku Raja Singamnaalum
Kalavaanithanam Panna Nari Venum
Un Kaththiya Vidavum
Putthi Thaan Theva Maamu

Over Athupula Eduthom Kavuthomnu
Ethulaiyum Erankida Mudiyathu
Aazham Theriyama Kaala Vidatha Maamu

Uniformla Nee Irundha
Una Thottidave Maattomda
Kaakki Sattaya Kalattittu Vandha
Un Kadhya Naanga Mudipomda

Nalla Neram Paathu Ooru Onnu Koodi
Poojai Onnu Poda Kaathirukkuthu
Manja Thanni Ooththi
Kaththi Ellam Theetti
Cut Panna Aadu Kaathirukuthu

Thotta Load Aagi Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Nelavaram Theriyama Avan Mattum Chilling

Thotta Load Aage Waiting Paadal Lyrics Meaning in English:

Touch Loaded And Waiting
Planing Than Coyote Senju
Shooting With A Light Cap
He Is The Only One Who Does Not Know Nelavaram

Don’t Go Elephant Hunting
We Have To Cut It Hollow And Weigh It
Your Enemy Is Like An Elephant
His Head Would Shake Under The Pounding

No Way, No Other Way
Once Started Never Ends
Ok, No, Nothing Is Wrong
Do Not Mark Your Prey

Touch Loaded And Waiting
Planing Than Coyote Senju
Shooting With A Light Cap
No More Waning

King Of The Jungle Too
A Fox Is Needed To Farm
Stop Your Screaming
Intellect Is God

Let’s Take It Over
Nothing Can Be Dropped
Mamu Who Knows No Depth And Has No Time

Are You In Uniform?
We Will Never Touch You
Did You Take Off Your Khaki Shirt?
We Will Not Finish Your Story

Good Time Is In Patu Uru
Get Together
Pooja Is Waiting To Be Done
Blow The Couch
The Knife Is All Over
A Goat Is Waiting To Be Cut

Touch Loaded And Waiting
Planing Than Coyote Senju
Shooting With A Light Cap
He Is The Only One Who Does Not Know Nelavaram

பாடகர்: யுவன் ஷங்கர் ராஜா, எம் சி விக்கி அக முபாஷிர் அகமது
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல் வரிகள்: துரை

Leave a Comment