Un Paarvai Song Lyrics உன் பார்வை பாடல் வரிகள்

உன் பார்வை பாடல் வரிகள்:

உன் பார்வை இந்த பாடல் கடாவர் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரஞ்சின்ராஜ் இசை அமைத்து பிரதீப், சைந்தவி பாடியுள்ளார். கவி கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Un Paarvai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Un Paarvai Paadal Lyrics in Tamil:

உன் பார்வை என் பார்வை வாய் பேசுதே மௌனமாய்
உன்னாலே என் வாழ்க்கை உண்டானதே வண்ணமாய்

தனியாய் இருந்த நானே
எனயே மறந்து போனேன்
இவளாலே இவளாலே என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து விளையாடுதே நெஞ்சமே

இதழினில் இதழ் பதிக்க
இருவிழி இமை துடிக்க
இரவிலும் நான் விழித்து இருந்தேன்
உயிரினில் உலை கொதிக்க
உடலினில் அலை அடிக்க
பகலிலும் நான் உறங்க மறந்தேன்

உனக்காக நானே உயிர் வாழுவேனே
மன தோளிலே தாங்குவேன்
உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக
ஒரு தோட்டத்தை வாங்குவேன்

அருகே இருந்தா அது போதும் எனக்கு
தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு

இருந்தாலும் இறந்தாலும்
பிரியாமல் இருப்பேன்

உன் பார்வை என் பார்வை வாய் பேசுதே மௌனமாய் மௌனமாய்
உன்னாலே என் வாழ்க்கை உண்டானதே வண்ணமாய் வண்ணமாய்

தனியாய் இருந்த நானே
எனயே மறந்து போனேன்

இவளாலே இவளாலே என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து விளையாடுதே நெஞ்சமே

Un Paarvai Paadal Lyrics in English:

Un Paarvai En Paarvai Vaai Pesuthe Mounamaai
Unnaale En Vaazhkkai Undaanathe Vannamaai

Thaniyaai Iruntha Naane
Enaiye Maranthu Ponen
Ivalaale Ivalaale En Aasaiyo Minjume
Viralodu Viral Korththu Vilaiyaaduthe Nenjame

Idhazhinil Idhazh Pathikka
Iruvizhi Imai Thudikka
Iravilum Naan Vizhithu Irundhen
Uyirinil Ulai Kodhikka
Udalinil Alai Adikka
Pagalilum Naan Uranga Maranthen

Unakkaaga Naane Uyir Vaazhuvene
Mana Tholile Thaanguven
Un Koonthal Ketkum Siru Pouvukkaaga
Oru Thottathai Vaanguven

Aruge Irundha Adhu Pothum Enakku
Tharuven Tharuven Oru Jeevan Unakku

Irunthaalum Iranthaalum
Piriyaamal Iruppen

Un Paarvai En Paarvai Vaai Pesuthe Mounamaai Mounamaai
Unnaale En Vaazhkkai Undaanathe Vannamaai Vannamaai

Thaniyaai Iruntha Naane
Enaiye Maranthu Ponen

Ivalaale Ivalaale En Aasaiyo Minjume
Viralodu Viral Korththu Vilaiyaaduthe Nenjame

Un Paarvai Paadal Lyrics Meaning in English:

Your Eyes, My Eyes, Speak In Silence
It Is Because Of You That My Life Is Made

I Was Alone, I Forgot Myself
This Is Why My Desire Is Exceeded
The Heart Is Playing With Fingers

To Publish A Magazine In A Magazine
Blinking Eyelids
I Was Awake At Night Too
Furnace To Boil In Life
To Make Waves In The Body
Even During The Day I Forgot To Sleep

I Will Live For You, I Will Bear It With My Heart
For The Little Flower Your Hair Asks For
I Will Buy A Garden

It Is Enough For Me If It Is Nearby
I Will Give You A Life

Even If He Dies
I Will Not Be Separated

Your Eyes, My Eyes, Speak Silently
You Made My Life Colorful

I Was Alone, I Forgot Myself

This Is Why My Desire Is Exceeded
The Heart Is Playing With Fingers

இசை – ரஞ்சின்ராஜ்
பாடியவர் – பிரதீப், சைந்தவி
பாடல் வரிகள் – கவி கபிலன்

Leave a Comment