Vatta Vatta Pottu Vachu Lyrics வட்ட வட்ட பொட்டு வச்சு வரிகள்

வட்ட வட்ட பொட்டு வச்சு பாடல் வரிகள்:

வட்ட வட்ட பொட்டு வச்சு இந்த பாடல் பயாஸ்கோப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தாஜ்னூர் இசை அமைத்து ரமணி அம்மாள், லக்ஷ்மி ஜெய் பாடியுள்ளார். சங்ககிரி ராஜ்குமார் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vatta Vatta Pottu Vachu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vatta Vatta Pottu Vachu Paadal Lyrics in Tamil:

வட்ட வட்ட பொட்டு வெச்சு ஏலேலங்கடி ஏலேலோ
வண்டி ஏறி போறோமடி ஏலேலங்கடி ஏலேலோ
பட்டு பட்டு சேலகட்டி ஏலேலங்கடி ஏலேலோ
படம் எடுக்க போறோமடி ஏலேலங்கடி ஏலேலோ

குண்டு மல்லி கட்டி வச்ச ஏலேலங்கடி ஏலேலோ
கொண்ட மேல கேமராவாம் ஏலேலங்கடி ஏலேலோ
எங்க கோழி கொடாப்புக்குள்ள ஏலேலங்கடி ஏலேலோ
கோலிவுட்ட பாத்துக்கடி ஏலேலங்கடி ஏலேலோ

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா ஏலேலோ

கண்ணுதண்ணி ஏலேலோ வரலையின்னா ஐயையோ
வரலையின்னா மேல சொல்லு
கிளிசெரினு ஏலேலோ வச்சுக்கலாம் ஆமாமா

டயலாகு ஏலேலோ மறந்துச்சுனா பே பே பே
மறந்துச்சுனா மேல சொல்லு
டக்குனுதான் ஏலேலோ ப்ராம்ப்ட் பண்ணுடி ஆமாமா

சன்லைட்டு ஏலேலோ அதிகமானா
என்ன செய்ய அதிகமானா
ஏது செய்ய
ஸ்கிம்மருதான் தலைக்கு மேல புடிச்சுக்கலாம்
அப்படி சொல்லு

லாங்ஷாட்டுகு ஏலேலோ வைட்லென்சாம் ஆமாமா
விடலென்சாம் அப்புரம் சொல்லு
க்ளோசப்புக்கு ஏலேலோ
டெலிலென்சாம் ஆமா புள்ள

மாஸ்டர்ஷாட்ல ஏலேலோ
லெஃப்டுலுக்கா கேமராக்கு
ரைட்டுலுக்கா ஆமாம் புள்ள
க்ளோஸப்புக்கும் ஏலேலோ
அதே லுக்காம் அப்படி சொல்லு

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா ஏலேலோ

ஹார்டு டிஸ்க்குல  ஏலேலோ
காப்பி பண்ணா என்ன பண்ணா
காப்பி பண்ணா அப்புரம் சொல்லு
ஸேஃப்டிக்குத்தான் இன்னொரு காப்பி போட்டுக்கணம்
செரி புள்ள

டப்பிங்ஙுதான் ஏலேலோ
பேசுறப்போ மைக்குலதான்
பேசுறப்போ அப்புரம் சொல்லு
லிப்சிங்கும் மாடுலேஷனும் முக்கியமடி
ஆமாமா

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா ஏலேலோ

படமெடுக்குற ஏலேலோ பொழப்புக்குதான் ஆமாமா
இந்த பொழப்புக்குதான்
மேல சொல்லு

எரும மாடு வாங்கி மேச்சு பொழச்சுக்கலாம்
நாலு எரும மாடு வாங்கி மேச்சு பொழச்சுக்கலாம்

Vatta Vatta Pottu Vachu Paadal Lyrics in English:

Vatta Vatta Pottu Vechu Yellelangadi Yelelo
Vandi Yeri Poromadi Yellelangadi Yelelo
Pattu Pattu Selakatti Yellelangadi Yelelo
Padam Edukka Poromadi Yellelangadi Yelelo

Kundu Malli Katti Vacha Yellelangadi Yelelo
Kondamela Cameravam Yellelangadi Yelelo
Enga Kozhi Kodaappukkula Yellelangadi Yelelo
Kollywooda Pathukkadi Yellelangadi Yelelo

Yelelo Yelelo Yelelo Ilasa Yelelo Ilasa Yelelo

Kannuthanni Yelelo Varalainna Iyaiyo
Varalainna Mela Sollu
Gliserinu Yelelo Vachukkalam Amama

Dialogue Yelelo Maranthuchuna Pe Pe Pe
Maranthuchuna Mela Sollu
Dakkunuthan Yelelo Prombt Pannudi Amama

Sunlightu Yelelo Athikamana
Enna Seiya Athikamana
Yethu Seiya
Skimmaruthan Thalaikku Mela Puduchukalam
Appadi Sollu

Longshotuku Yelelo Widelensam Amama
Widelensam Apuram Sollu
Closeupuku Yelelo
Telelensam Ama Pulla

Mastershotla Yelelo
Leftulooka Camerakku
Rightulooka Amam Pulla
Closeupukum Yelelo
Athe Lookam Appadi Sollu

Yelelo  Ilasa  Yelelo Ilasa Yelelo

Hard Diskla  Yelelo
Copy panna Enna Pannaa
Copy Pannaa Apuram Sollu
Safetikuthan Innoru Copy Pottukanam
Seri Pulla

Dubbingthan Yelelo
Pesurappo Mikulathan
Pesurappo Apuram Sollu
Lipsingum Modulationum Mukkiyamadi
Amama

Yelelo Ilasa Yelelo Ilasa Yelelo

Padamedukkara Yelelo Poluppukuthan Amama
Intha Polappukuthan
Mela Sollu

Eruma Maadu Vaanki Mechu Polachukkalam
Naalu Eruma Maadu Vaangi Mechu Polachukkalam

Vatta Vatta Pottu Vachu Paadal Lyrics Meaning in English:

Round Round Dot Wech Elelangati Elelelo
Get In The Car And Go Back And Forth
Battu Battu Selakatti Elelalangadi Elelo
Go And Take A Picture

Kundu Malli Katti Vacha Elelangati Elelelo
The Camera On The Top Of The Camera
Our Chicken Kodapu Auction
Kolivutta Bathukadi Elelalangadi Elelo

Elelo Elelo Elelo Ailasa Elelo Ailasa Elelo

Kannuthanni Elele Or Varalaiina Ayyoyo
Tell Me If You Come
Can You Put Glycerine In It?

Dialogu Elelelo Forgetchuna Pee Pee Pee
Tell Me If You Forgot
Dakunudan Elelelo Prompted Pannudi Amama

Sunlight Auction Is Too Much
What Is Too Much To Do?
What To Do
The Skimmer Itself Can Be Splashed Over The Head
Say So

Longshot Elelelo Whitelensham Yes
Tell Vidalensam Appuram
Alelo For A Closeup
Telilensam Ama Bulla

Mastershot Auction
For Leftluca Camera
Raituluka Yes Bulla
Close-up Too
Look And Say That

Elelow Ailasa Elelow Ailasa Elelow

Hard Disk Drive
What Do You Do With Coffee?
Tell Me Coffee Panna Apuram
Another Coffee Time For Safety
Cheri Bull

Dubbing Is The Only Thing
Let’s Talk To Mike
Say Apuram When Talking
Lips And Modulation Are Key
Oh Yeah

Elelow Ailasa Elelow Ailasa Elelow

Yes, It’s Only For The Shooting
For This Occasion
Tell Me More

You Can Buy A Buffalo And Cultivate The Machete
Four Buffaloes Can Be Bought And Cultivated

பாடியவர்கள்: ரமணி அம்மாள், லக்ஷ்மி ஜெய்
இசை: தாஜ்னூர்
பாடலாசிரியர்: சங்ககிரி ராஜ்குமார்

Leave a Comment