Venam Baby Song Lyrics வேணாம் பேபி பாடல் வரிகள்

வேணாம் பேபி பாடல் வரிகள்:

வேணாம் பேபி இப்பாடலை ofRo இசை அமைத்து ofRo பாடியுள்ளார். அசல் கோலார் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Venam Baby Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Venam Baby Paadal Lyrics in Tamil:

அவன் வேணாம் பேபி
வேணாம் பேபி உனக்கு
அவன் கண்டுக்காதது தெர்லயா
உன் கண்ணுக்கு

அவன் இன்னேரத்துக்கு
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல
இதெல்லாம் உனக்கு

நீ பாத்துட்டு சொல்லு
என் நம்பரு உன்கிட்ட இருக்கு

அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்
அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்

மவுண்ட் ரோடு ட்ராபிக்கில
அவ ஒளறி தள்ளுனத
தவர ஒன்னும் யோசிக்கல
அவ என்ன நேசிக்கல

நா ஒன்னும் கோச்சிக்கல
ஒரு இம்பார்ட்டன் மேட்டர்க்கு
அவள ஹோட்டல் கூப்டேன்
அவ சொன்னா பசிக்கல

ஐயையோ
பழம் நழுவி காவால உளுந்த கதையா
அவன் காஜி வெறிக்கு ஆகிடாத பதினோராவது பலியா
அவன் ஒரே சாவில தெறக்க பாக்குறான் பூட்டுக்கள நெறயா

நீ ஹேட் பண்ணாலும் பரவால பரவால
பரவாலேனு சொல்லுவேன் அக்கரையா

அவன் வேணாம் வேணாம் வேணாம் பேபி வேணாம் பேபி உனக்கு
அவன் மதிக்காதது தெர்லயா
உன் கண்ணுக்கு

அவன் இன்னேரத்துக்கு
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல இதெல்லாம் உனக்கு

நீ பாத்துட்டு சொல்லு
என் நம்பர் உன்கிட்ட
ஹா இருக்கு

அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்
அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்

Venam Baby Paadal Lyrics in English:

Avan Venam Baby
Venam Baby Unakku
Avan Kandukaadhadhu Therlaya
Un Kannukku

Avan Innerathukku
Innoruthiki Poduvaandi Kanakku
Nee Feel Pannuvenu Sollala
Idhellaam Unakku

Nee Paathuttu Sollu
En Numberu Unkitta Irukku

Avan Venam Venam Venam Venam
Avan Venam Venam Venam Venam

Mount Road Trafficla
Ava Olari Thallunadha
Thavara Onnum Yosikala
Ava Enna Nesikkala

Naa Onnu Kochikala
Oru Important Matterku
Avala Hotel Koopten
Ava Sonna Pasikkala

Aiyaiyo
Pazham Nazhuvi Kaavaila Ulundha Kadhaiya
Avan Gaaji Verikku Aagidaadhe Pathinoraavadhu Baliyaa
Avan Ore Saavila Therakka Paakuraan Poottukkala Nerayaa

Nee Hate Pannalum Paravaala
Paravaala
Paravaalenu Solluven Akkaraiya

Avan Venam Venam Venam Baby Venam Baby Unakku
Avan Kandukaadhadhu Therlaya
Un Kannukku

Avan Innerathukku
Innoruthiki Poduvaandi Kanakku
Nee Feel Pannuvenu Sollala
Idhellaam Unakku

Nee Paathuttu Sollu
En Numberu Unkitta Ha Irukku

Avan Venam Venam Venam Venam
Avan Venam Venam Venam Venam

Venam Baby Paadal Lyrics Meaning in English:

He Doesn’t Want It Baby
You Don’t Want It Baby
What He Didn’t See Was Therlaya
To Your Eye

He Is Here Today
Another Is A Checking Account
Don’t Say You Feel
All This For You

Look And Tell
You Have My Number

He Doesn’t Want To, He Doesn’t Want To

Mount Road Traffic
She Didn’t Push Away
Don’t Think Anything Wrong
What Is She Not To Love?

I Did Not Coach Anything
For An Important Matter
I Called Her Hotel
She Said She Was Not Hungry

Alas
Is It A Story About The Fruit Slipping And Falling?
He Was The Eleventh Casualty Of The Kazi Frenzy
He Tries To Open The Door With A Single Key

It Doesn’t Matter If You Hate
I Will Tell You That It Will Spread

He Doesn’t Want, He Doesn’t Want, He Doesn’t Want A Baby, He Doesn’t Want A Baby For You
What He Doesn’t Respect Is Therlaya
To Your Eye

He Is Here Today
Another Is A Checking Account
You Don’t Say You Feel, This Is For You

Look And Tell
You Have My Number
Ha There

He Doesn’t Want To, He Doesn’t Want To, He Doesn’t Want To

இசை: ofRo
பாடியவர்: ofRo
பாடலாசிரியர்: அசல் கோலார்

Leave a Comment